Перейти к содержимому

ஐயனே! உமது திருவடி - Iyane Umathu Thiruvadi - Tamil Christian Keerthanai songs

Tamil Christian Repository Official

0:00 / 0:00

ஐயனே! உமது திருவடி - Iyane Umathu Thiruvadi - Tamil Christian Keerthanai songs

24 161 просмотр · 6 лет назад
Tamil Christian Repository Official
182 тыс. подписчиков
24 161 просмотр · 6 лет назад
Source : #TamilChristianRepository    / @tamilchristianrepository   Iyane Umathu Thiruvadi ஐயனே! உமது திருவடி களுக்கே ஆயிரந்தாந் தோத்திரம்! மெய்யனே! உமது தயைகளைஅடியேன் விவரிக்க எம்மாத்திரம் இருதயந் தனை நீர் புதியதே யாக்கும் ஏழையயைக் குணமாக்கும் கருணையாய்  என்னை உமதகமாக்கிக் கன்மமெல்லாம் போக்கும் ஊழியந் தன்நான் உண்மையாய்ச் செய்ய உதவி நீர் செய்வீரே! ஏழைநான் உமக்கே இசையநல் ஆவி இன்பமாய்ப் பெய்வீரே இந்த நாளிலுமே திருச்சபை வளர ஏகா தயைகூரும் தந்தையே, நானதற் குதவியாயிருக்கத், தற்பரா வரந்தாரும்!