Перейти к содержимому

“எதிரியாக நினைத்தவரை அரவணைக்கலாமா? விஜய்–அஜித் சந்திப்பு!”.

Abhinaya Wellness

0:00 / 0:00

“எதிரியாக நினைத்தவரை அரவணைக்கலாமா? விஜய்–அஜித் சந்திப்பு!”.

106 просмотров · 1 месяц назад
Abhinaya Wellness
206 подписчиков
106 просмотров · 1 месяц назад
விஜய்–அஜித் சந்திப்பு நமக்கு சொல்லும் ஒரு முக்கியமான வாழ்க்கைப் பாடம்! ஒருவர் நம்முடைய போட்டியாளராக இருக்கலாம். அதற்காக அவரை எப்போதும் எதிரியாகவே நினைக்க வேண்டிய அவசியமில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, நல்ல முறையில் அணுகுவது நம்முடைய மனநலத்திற்கும் வாழ்க்கைக்கும் நல்லது. போட்டி இருக்கலாம்… ஆனால் பகை அவசியமில்லை. விஜய்–அஜித் சந்திப்பை இந்த Wellness angle-ல் எப்படி பார்க்கலாம் என்பதை இந்த வீடியோவில் பகிர்ந்திருக்கிறேன். இந்த கருத்து உங்களுக்கு பிடித்திருந்தால் Like, Share & Subscribe செய்யுங்கள். ❤️ #Vijay #Ajith #VijayAjith #VijayAjithMeeting #AjithKumar #TamilWellness #WellnessTamil #விஜய் #அஜித் #வாழ்க்கைபாடம் #MotivationTamil #TamilMotivation