🔴மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா? உக்ரைன் மீது பாய்ந்த வழக்கு! அடுத்த டார்கெட் இங்கிலாந்தா?
IBC Tamil News
0:00 / 0:00
🔴மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா? உக்ரைன் மீது பாய்ந்த வழக்கு! அடுத்த டார்கெட் இங்கிலாந்தா?
1 543 просмотра · 1 месяц назад
IBC Tamil News
646 тыс. подписчиков
1 543 просмотра · 1 месяц назад
மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா?
உக்ரைன் மீது பாய்ந்த வழக்கு!
அடுத்த டார்கெட் இங்கிலாந்தா?
பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்து, ஈரான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு இடையே மிக முக்கியமான உயர்மட்ட இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
ஈரான் மற்றும் ஓமானி வெளியுறவுத் துணை அமைச்சர்கள் கலந்து கொண்ட இந்த முக்கிய சந்திப்பானது வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் வைத்து நடைபெற்றது.
பிராந்திய அளவில் பல்வேறு போர்ப் பதற்றங்கள் நிலவி வரும் இந்தச் சூழலில், இரு நாடுகளின் வெளியுறவுத் துணை அமைச்சர்களும் ஒரே இடத்தில் கூடி ஹோர்முஸ் ஜலசந்தியின் எதிர்காலப் பாதுகாப்பு குறித்து ஆலோசித்திருப்பது சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த உயர்மட்ட ஆலோசனைகள் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி விரிவான தகவல்களை ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
#iran #HormuzWar #USvsIran #ProjectFreedom #RedAlert #WorldWar2026 #StraitOfHormuz #DefenseNews #TamilBreakingNews #MaritimeWar #GlobalCrisis #OilCrisis #USNavy
#StraitOfHormuz #USvsIran #HormuzCrisis #130Warships #USNavy #AircraftCarrier #MiddleEastWar #WorldNews #TamilNews #HormuzSiege #ProjectFreedom #GlobalCrisis
#IranAttack #USNavy #HormuzStrait #MiddleEastCrisis #IranVsUSA #WorldNews #WarZone #DestroyerShip #PersianGulf #DefenceNews #தமிழ்செய்திகள் #ஈரான் #அமெரிக்கா #போர்
---------------------------------
இலங்கையின் முக்கிய செய்திகள், இலங்கையின் பிரதான செய்திகள், இலங்கை செய்திகள், இலங்கையின் இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள் அனைத்தும் வழங்கும் ஐபிசி தமிழ் செய்திகள்.
IBC Tamil News provides Sri Lanka Top News, Sri Lanka important News, Sri Lanka News, Sri Lanka Today News, Today's Top News.
------------------------------------------
Subscribe us : https://goo.gl/T4LvFu
YouTube : / ibctamilnews
Facebook : / ibctamilsrilanka
Twitter : / ibcsrilanka
Google+ : https://plus.google.com/+IBCTamilTV
Website : http://www.ibctamil.com/
Instagram : / ibctamilsrilanka
Tiktok : https://www.tiktok.com/@ibctamilsrila...