என் EC Poultry Farmக்கு நான் செலவு செய்த TOTAL AMOUNT! 😱 | Full Breakdown #kpfarmventures
KP Farm Ventures
0:00 / 0:00
என் EC Poultry Farmக்கு நான் செலவு செய்த TOTAL AMOUNT! 😱 | Full Breakdown #kpfarmventures
13 463 просмотра · 10 дней назад
KP Farm Ventures
27,1 тыс. подписчиков
13 463 просмотра · 10 дней назад
🐔 ENVIRONMENT CONTROLLED POULTRY FARM – FULL COST BREAKDOWN | A TO Z COMPLETE EXPENSE DETAILS
வணக்கம் மக்களே! 🙏
இந்த video-ல என்னுடைய Environment Controlled (EC) Poultry Farm setup பண்ண ஆரம்பிச்சதுல இருந்து, farm complete ஆகுற வரைக்கும் நான் invest பண்ணிய ஒவ்வொரு expense-ஐயும் A to Z முழுமையாக breakdown பண்ணி explain பண்ணிருக்கேன்.
இந்த video-ல நீங்கள் தெரிஞ்சுக்கப் போறது:
🔹 Land & Site Development
🔹 Shed Construction Cost
🔹 EC Poultry Equipment Cost
🔹 Electrical Work & Transformer
🔹 Generator Cost
🔹 Plumbing & Water System
🔹 RO Plant & Water Setup
🔹 Cooling Pad & Ventilation System
🔹 Feed & Other Equipment
🔹 Labour & Installation Expenses
🔹 Legal & Approval Expenses
🔹 Other Hidden / Additional Expenses
🔹 Total Investment – From Start to Finish
🔹 என்னுடைய REAL FARM EXPERIENCE & REAL NUMBERS
💰 ஒரு EC Poultry Farm அமைக்க உண்மையில் எவ்வளவு பணம் தேவைப்படும்?
🏗️ எந்த இடத்தில் அதிக செலவு வரும்?
⚡ Equipment, Electrical, RO, Generator போன்றவற்றுக்கு எவ்வளவு budget வைத்துக்கொள்ள வேண்டும்?
📊 New farmers எந்த expenses-ஐ miss பண்ணக்கூடாது?
இந்த முழு 29 minutes video-வை பார்த்தால், ஒரு EC poultry farm setup பண்ணுவதற்கு தேவையான overall investment மற்றும் expenses பற்றி ஒரு clear idea கிடைக்கும்.
👉 இந்த video உங்களுக்கு useful-ஆ இருந்தால் LIKE 👍 | SHARE 🔄 | SUBSCRIBE ❤️ பண்ணுங்க.
📌 KP FARM VENTURES
Real Farm • Real Experience • Real Numbers 🐔
#PoultryFarm #ECPoultryFarm #PoultryFarmCost #PoultryFarmInvestment #PoultryFarming #EnvironmentControlledFarm #PoultryBusiness #PoultryFarmSetup #PoultryFarmTamil #KPFarmVentures #PoultryFarmCostBreakdown #PoultryBusinessTamil