Ponmalai Neram||பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்|| Mohanakalyani||Rubagam||மோகனகல்யாணி||ரூபகம்
Dhass Music Tv
0:00 / 0:00
Ponmalai Neram||பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்|| Mohanakalyani||Rubagam||மோகனகல்யாணி||ரூபகம்
6 071 просмотр · 4 года назад
Dhass Music Tv
2,76 тыс. подписчиков
6 071 просмотр · 4 года назад
Ponmalai Neram||பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்|| Mohanakalyani||Rubagam||மோகனகல்யாணி||ரூபகம்
Sharonin Roja Music And Orchestra.
Sharonin Roja Music Recording Center.
Sharonin Roja Music Class.
Founder & Music Director. ( Past 25 Year's )
Bro. D. Dhass.
Audio Song Recording And Gospel Meetings.
Singing Ministry And Marriages & Receptions.
All Other Christian Functions.
(Tamil Christian Only.)
CONTACT||9865063914
9489602934
மோகனகல்யாணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோகனகல்யானி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 65 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய மேசகல்யாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
ஆரோகணம் மோகனம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
அவரோகணம் கல்யாணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி2 க3 ப த2 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 க3 ரி2 ஸ
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
மேளகர்த்தா இராகங்கள்
சுத்த
மத்திம
இராகங்கள்
இந்து
1. கனகாங்கி2. ரத்னாங்கி3. கானமூர்த்தி4. வனஸ்பதி5. மானவதி6. தானரூபி
நேத்ர
7. சேனாவதி8. ஹனுமத்தோடி9. தேனுகா10. நாடகப்பிரியா11. கோகிலப்பிரியா12. ரூபவதி
அக்னி
13. காயகப்பிரியா14. வகுளாபரணம்15. மாயாமாளவகௌளை16. சக்ரவாகம்17. சூர்யகாந்தம்18. ஹாடகாம்பரி||
வேத
19. ஜங்காரத்வனி20. நடபைரவி21. கீரவாணி22. கரகரப்பிரியா23. கௌரிமனோகரி24. வருணப்பிரியா
பாண
25. மாரரஞ்சனி26. சாருகேசி27. சரசாங்கி28. ஹரிகாம்போஜி29. தீரசங்கராபரணம்30. நாகாநந்தினி
ருது
31. யாகப்பிரியா32. ராகவர்த்தனி33. காங்கேயபூஷணி34. வாகதீச்வரி35. சூலினி36. சலநாட
பிரதி
மத்திம
இராகங்கள்
ரிஷி
37. சாலகம்38. ஜலார்ணவம்39. ஜாலவராளி40. நவநீதம்41. பாவனி42. ரகுப்பிரியா
வசு
43. கவாம்போதி44. பவப்பிரியா45. சுபபந்துவராளி46. ஷட்விதமார்க்கிணி47. சுவர்ணாங்கி48. திவ்யமணி
பிரஹ்ம
49. தவளாம்பரி50. நாமநாராயணி51. காமவர்த்தனி52. ராமப்பிரியா53. கமனாச்ரம54. விஷ்வம்பரி
திசி
55. சியாமளாங்கி56. சண்முகப்பிரியா57. சிம்மேந்திரமத்திமம்58. ஹேமவதி59. தர்மவதி60. நீதிமதி
ருத்ர
61. காந்தாமணி62. ரிஷபப்பிரியா63. லதாங்கி64. வாசஸ்பதி65. மேசகல்யாணி66. சித்ராம்பரி
ஆதித்ய
67. சுசரித்ர68. ஜோதிஸ்வரூபிணி69. தாதுவர்த்தனி70. நாசிகாபூஷணி71. கோசலம்72. ரசிகப்பிரியா
கருநாடக இசைசுரம்இராகம்ஜன்னிய இராகம்
Mohanakalyani is a rāgam in Carnatic music. It is a janya rāgam from the 65th melakarta scale Mechakalyani. It is a janya scale, as it does not have all the seven swaras in the ascending scale. It is a combination of the pentatonic scale Mohanam and the Melakarta raga scale Kalyan||iபொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்என் ஜீவ ராகம் கரைந்தோடுதே||
என் இயேசு உன்னில் உறவாடும் நேரம்
என் துன்ப மேகம் கலைந்தோடுதே
உன்வாழ்வு ஒன்றே என் தேடலாகும்
உன் அன்பு ஒன்றே என் பாடலாகும்.
நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் – உன்
நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம் நான் -2
காலம் தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே
சுமை சுமந்து சோர்ந்த வாழ்வை தேற்றும் தெய்வமே
என் இயேசுவே அபயம் நீ தரவேண்டுமே
என் தெய்வமே அருகில் நீ வரவேண்டுமே
காற்றில் ஆடும் தீபம் என்னை சிறகில் மூடுமே
ஒரு கணம் என் அருகினில் அமரும்போது ஒருயுகம்
உனை தினம் நான் புகழ்கையில் எனக்குள் தோன்றும் புது யுகம் -2
முள்ளில் பூக்கும் ரோஜா என்னை அள்ளிப்பறிப்பதேன்
சொல்ல முடியா அன்பில் என்னை சூடி மகிழ்வதேன்
என் இயேசுவே என் அன்புக்கு வானம் எல்லை
என் தெய்வமே உன் அன்புக்கு எல்லை இல்லை
அன்பின் நிழலில் நின்ற இதயம் உன் அன்பை பாடுதே