Перейти к содержимому

கர்த்தர் உன் களஞ்சியத்தை ஆசீர்வதிப்பார்! 🙏 | உபாகமம் 28:8 | அப்பாவோட வார்த்தை

Walk with Father Ministries

0:00 / 0:00

கர்த்தர் உன் களஞ்சியத்தை ஆசீர்வதிப்பார்! 🙏 | உபாகமம் 28:8 | அப்பாவோட வார்த்தை

57 просмотров · 4 дня назад
Walk with Father Ministries
765 подписчиков
57 просмотров · 4 дня назад
#TamilChristian #BibleVerse #WalkWithFatherMinistries 🙏 கர்த்தர் உன் களஞ்சியத்தை ஆசீர்வதிப்பார்! 📖 “கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்.” — உபாகமம் 28:8 நம்முடைய வாழ்க்கையில் எத்தனை சூழ்நிலைகள் இருந்தாலும், நம் கைகளின் வேலையை ஆசீர்வதிக்கிறவர் கர்த்தரே. இன்றைய “அப்பாவோட வார்த்தை” மூலம், உங்கள் வேலை, தொழில், குடும்பம், வருமானம் மற்றும் எதிர்காலம் அனைத்தையும் தேவனுடைய கரங்களில் ஒப்படைத்து, அவருடைய ஆசீர்வாதத்தை விசுவாசத்துடன் எதிர்பார்க்க உங்களை ஊக்குவிக்கிறோம். 🙏 தேவன் உங்கள் களஞ்சியங்களையும், நீங்கள் கையிடும் எல்லா வேலையையும் ஆசீர்வதித்து, உங்கள் வாழ்க்கையில் சமாதானத்தையும் நிறைவையும் தருவாராக. ❤️ இந்த வார்த்தை உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் Like செய்யுங்கள். 📤 உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் Share செய்யுங்கள். 🔔 Walk With Father Ministries சேனலை Subscribe செய்யுங்கள். 📩 ஜெபம் & சாட்சி / Prayer & Testimony Bro. Josepaul 📱 WhatsApp: +91 9941838277 📍 Chennai, India Walk With Father Ministries His Faithfulness Continues… 🙏✨ #TamilChristian #ChristianMessage #BibleVerse #TamilDevotional #WalkWithFatherMinistries #TamilGospel #JesusTamil #ChristianPrayer #TamilBible #DailyBibleVerse #AppavodaVaarthai #GodIsFaithful