Перейти к содержимому

தமிழ்நாடு அரசு வேலை! DIPR-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு!!😲

VJ Gowsh

0:00 / 0:00

தமிழ்நாடு அரசு வேலை! DIPR-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு!!😲

2 053 просмотра · 4 мес. назад
VJ Gowsh
31 подписчик
2 053 просмотра · 4 мес. назад
56 ஆண்டுகளுக்கு பின் அதிரடி! TNPSC DIPR Recruitment 2026 | Full Details in Tamil வணக்கம் நண்பர்களே! இந்த வீடியோவில் தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறையில் (TNPSC DIPR) வந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பைப் பற்றி முழுமையாகப் பார்க்கப் போகிறோம். சுமார் 56 ஆண்டுகளுக்குப் பிறகு, தகுதியின் அடிப்படையில் (Merit-Based Exam) நேரடியாக TNPSC மூலம் Junior Photographer உட்பட 461 Combined Technical Services (CTS) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதன் முழு விபரம், தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை இந்த வீடியோவில் உள்ளது! #employmentnewstamil#govtjobs2026#tamil#job2026