Перейти к содержимому

வீட்டு பின்னாடி கிடைச்ச ஒரு கல்லறை பேரக்குழந்தையை கொலை பண்ண Case - Bakersfield Newborn Crime Tamil

Tamil Decrypts

0:00 / 0:00

வீட்டு பின்னாடி கிடைச்ச ஒரு கல்லறை பேரக்குழந்தையை கொலை பண்ண Case - Bakersfield Newborn Crime Tamil

8 320 просмотров · 20 ч назад
Tamil Decrypts
4,03 тыс. подписчиков
8 320 просмотров · 20 ч назад
ஒரு School Counselor Room. ஒரு Family Secret. ஒரு வீட்டு பின்னாடி கிடைச்ச Grave. 2019ல Bakersfield, California ல நடந்த இந்த case, ஒரு குடும்பத்தோட ரகசியம் எப்படி ஒரு Murder Case ஆ மாறுச்சுன்னும், Court-ல நடந்த விசாரணையில என்ன உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துச்சுன்னும், கடைசில யாருக்கு தண்டனை கிடைச்சுச்சுன்னும் முழு கதையும் Prakash குரலில் இந்த வீடியோல தெரிஞ்சுக்குங்க. Note: இந்த case court records மற்றும் official statements அடிப்படையில தயார் பண்ணப்பட்டது. Minor involved ஆன case ஆனதால, அவங்களோட அடையாளம் காப்பாற்றப்பட்டிருக்கு. இது மாதிரி Real Crime Stories தமிழில் இன்னும் பார்க்கணும்னா, Tamil Decrypts சேனலை SUBSCRIBE பண்ணி, Bell Icon ஐ press பண்ணுங்க 🔔 📌 இந்த வழக்கு பத்தி உங்க கருத்துகளை Comment Section ல பகிருங்க 👍 வீடியோ பிடிச்சிருந்தா Like பண்ணுங்க 🔁 நண்பர்களுக்கும் Share பண்ணுங்க ⚠️ Disclaimer: இந்த வீடியோ real crime case ஐ அடிப்படையா வெச்சு உருவாக்கப்பட்டது, information மற்றும் awareness நோக்கத்துக்காக மட்டும். #TamilDecrypts #TrueCrimeTamil #RealCrimeTamil #BakersfieldCase #CaliforniaCrime #FamilySecretCase