காதலை தேடி Time Travel செய்யும் ஸ்கூல் பசங்க! Hollywood Tamizhan Voice Over
Hollywood Tamizhan
0:00 / 0:00
காதலை தேடி Time Travel செய்யும் ஸ்கூல் பசங்க! Hollywood Tamizhan Voice Over
6 879 просмотров · 16 часов назад
Hollywood Tamizhan
452 тыс. подписчиков
6 879 просмотров · 16 часов назад
ஒரு Norwegian Fantasy Comedy Adventure திரைப்படம்.
Part 1 :- • உங்க வாழ்க்கைல மிஸ் பண்ண கூடாத தரமான Fanta...
Doctor Proctor தனது காதலி Juliette-ஐ Claude Cliché-யிடமிருந்து காப்பாற்றுவதற்காக கடந்த காலத்திற்கு Time Travel செய்கிறார். ஆனால் அவர் காலத்திலேயே சிக்கிக் கொள்கிறார். அவரை மீட்க Lise மற்றும் Bulle, Doctor Proctor உருவாக்கிய Time Bathtub மூலம் கடந்த காலத்திற்கு பயணம் செய்கிறார்கள்.
இந்த பயணத்தில் Napoleon, French Revolution, Joan of Arc போன்ற வரலாற்று சம்பவங்களையும் மனிதர்களையும் அவர்கள் சந்திக்கிறார்கள். Doctor Proctor-ஐ அவர்கள் மீட்டார்களா? Juliette-ன் திருமணத்தை தடுக்க முடிந்ததா? வரலாற்றையே மாற்றிவிட்டார்களா என்பதுதான் இந்த படத்தின் சுவாரஸ்யமான கதை.
இந்த வீடியோ முழுக்க திரைப்படத்தின் கதை விளக்கம் / Movie Recap தமிழில் வழங்கப்பட்டுள்ளது.
#TamilVoiceOver #HollywoodTamil #MovieExplanationTamil #TamilMovieRecap #Superhero #SuperPower #HollywoodMoviesTamil #MovieStoryTamil #TamilExplanation