Перейти к содержимому

புனித ஜெபமாலை அன்னை பசிலிக்கா||386-அம் ஆண்டு தேர் திருவிழா||கொடியேற்ற நிகழ்வு --25-09-2026 @ 8 am.

JeevaJothi Communications

0:00 / 0:00

புனித ஜெபமாலை அன்னை பசிலிக்கா||386-அம் ஆண்டு தேர் திருவிழா||கொடியேற்ற நிகழ்வு --25-09-2026 @ 8 am.

6 754 просмотра · Трансляция закончилась 2 недели назад
JeevaJothi Communications
17 тыс. подписчиков
6 754 просмотра · Трансляция закончилась 2 недели назад
புனித ஜெபமாலை அன்னையின் அன்பு பிள்ளைகளே! கோவை மறைமாவட்டத்தின் முதல் தலைமைத்தலமாய்த் திகழ்ந்த, கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பசிலிக்காவின் 386 - ம் ஆண்டு தேர்திருவிழாவானது வருகின்ற அக்டோபர் மாதம் 04 - ம் தேதி ஞாயிறன்று, சிறப்பிக்கப்படவுள்ளது. இந்த புண்ணிய பூமியில், ஒவொரு நாளும் விழாக்கோலம், கணம் தோறும் புதுமைகள், எண்ணிலடங்கா சாட்சிகள், கவலை, கண்ணீர், வேதனை, நோய் நீங்கி "மரியே வாழ்க" எனப் போற்றும் திரளான பக்தர்களோடு இணைந்து, ஜெபமாலை அன்னையின் தேர்திருவிழாவிற்கு வந்து, இறை ஆசிர பெறவும், பரிபூரண பலன் பெறவும் வாருங்கள் என அன்புடன் அழைக்கின்றோம். அன்புடன் அழைக்கும்... பசிலிக்கா அதிபர்,உதவிப்பாங்குத்தானத்தை, ஆன்ம குரு, அருட்சகோதர சகோதரிகள், பங்கு பேரவை மற்றும் பங்கு மக்கள் - கருமத்தம்பட்டி.