ஹோட்டல் ஸ்டைல் ஹரியாலி சிக்கன் | வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்!
ShiGo Diaries
0:00 / 0:00
ஹோட்டல் ஸ்டைல் ஹரியாலி சிக்கன் | வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்!
78 просмотров · 1 дн. назад
ShiGo Diaries
176 подписчиков
78 просмотров · 1 дн. назад
🌿🍗 ஹரியாலி சிக்கன் கிரேவி – சுவையான பச்சை நிற சிக்கன் குழம்பு!
கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து அருமையான சுவையில் வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் ஹரியாலி சிக்கன் கிரேவி செய்வது எப்படி என்று இந்த வீடியோவில் பார்க்கலாம். 😋
சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி என எல்லாவற்றுடனும் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
இந்த ரெசிபியை நீங்களும் வீட்டில் செய்து பார்த்து உங்கள் கருத்துகளை Comment-ல் பகிருங்கள். ❤️
👍 வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள். 🔔 மேலும் சுவையான சமையல் குறிப்புகளுக்கு ShiGo Diaries சேனலை Subscribe செய்யுங்கள்.
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி! ❤️🙏
#HariyaliChickenGravy #ஹரியாலிசிக்கன் #ChickenGravy #ChickenRecipes #ChickenKuzhambu #சிக்கன்குழம்பு #TamilCooking #TamilRecipes #HomeCooking #CookingTamil #NonVegRecipes #ShiGoDiaries