Перейти к содержимому

வெள்ளைப்படுதல் காரணங்கள்? கீழாநெல்லியின் மகத்துவம்!

Shreevarma - தமிழ்

0:00 / 0:00

வெள்ளைப்படுதல் காரணங்கள்? கீழாநெல்லியின் மகத்துவம்!

9 306 просмотров · 1 г. назад
Shreevarma - தமிழ்
284 тыс. подписчиков
9 306 просмотров · 1 г. назад
பெண்களுக்கு இயற்கையாகவே மாதவிடாய் முன்பும், ஓவுலேஷன் காலத்திலும், கர்ப்ப காலத்திலும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். ஆனால், சில சமயங்களில் இது உடல்நல பிரச்சினைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். வெள்ளைப்படுதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன? எந்த அறிகுறிகளை கவனிக்க வேண்டும்? இதை தீர்க்க இயற்கையான வழிகள் என்ன? இந்த காணொளியில், வெள்ளைப்படுதலின் காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகள் பற்றிய தகவல் மேலும், கீழாநெல்லியின் மருத்துவ பயன்களை அறிந்து கொள்ளலாம்! 🌿✨ ✔ கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ✔ உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும் ✔ ஹார்மோன் சமநிலையை கடைபிடிக்க உதவும் இயற்கையின் பலன்களை அனுபவித்து, ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கிப் போகலாம்! 🌱✨ வெள்ளைப்படுதல் குறைய கீழாநெல்லி எப்படி பயன்படுத்தலாம்? ✅ கீழாநெல்லி வேருடன் சுத்தமாக கழுவி அரைத்துக் கொள்ளவும் ✅ அதனுடன் மோர் சேர்த்து, காலை வெறும் வயிற்றில் குடிக்கவும் ✅ தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குறைய வாய்ப்பு உள்ளது ✅ ஆவியில் வேகவைத்த உணவுகள், குறைந்த அளவில் காரம் மற்றும் புறி சேர்க்கவும் "நீரிழிவு, ஈஸ்ட் இன்ஃபெக்‌ஷன், பாக்டீரியல் இன்ஃபெக்‌ஷன் போன்ற காரணங்களால் வெள்ளைப்படுதல் ஏற்படும் பெண்கள், மருத்துவ ஆலோசனையுடன் இந்த மூலிகை மருத்துவத்தை முயற்சி செய்யலாம்." 💡 பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க Shree Varma Ayurveda உடன் இணைந்து உடல் நலத்தை பேணிடலாம் .! Dr. Jeya roopa, B.S.M.S, M.D Medical director Shree varma ayurveda hospitals 📞: 9994244111 / 9994211666 ✉: healthcare@shreevarma.org Embark on a holistic odyssey with shreevarma ayurveda! Your path to wellness begins here. Subscribe for a healthier, happier you! Like | Share | Subscribe 🔔 #வெள்ளைப்படுதல் #பெண்கள்ஆரோக்கியம் #கீழாநெல்லி #மாதவிடாய் #இயற்கைமருத்துவம் #ஆயுர்வேதம் #ஹார்மோன்சமநிலை #கல்லீரல்ஆரோக்கியம் #மூலிகைமருத்துவம் #உடல்நலம்# #WhiteDischarge #WomenHealth #Keezhanelli #MenstrualHealth #Ayurveda #NaturalRemedies #HormonalBalance #LiverHealth #HerbalMedicine #WellnessTips