Перейти к содержимому

Идёт прямой эфир

Трансляции Youvio пока не открывает — они идут другим способом доставки, чем обычные видео. Записи завершённых эфиров и остальные ролики работают как всегда.

🔴LIVE: Today Headlines - 30.08.2026 | காலை 8 மணி தலைப்புச் செய்திகள் | Nepal Flood | CM Vijay | TVK

В эфиреСейчас смотрят: 1 214 · Трансляция началась 2 часа назад
News18 Tamil Nadu
7,75 млн подписчиков
Сейчас смотрят: 1 214 · Трансляция началась 2 часа назад
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடியாக உயர்வு. காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு ஆறாயிரத்து 702 கன அடியிலிருந்து, ஏழாயிரம் கன அடியாக அதிகரிப்பு. ----------------- புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக குடியிருக்கும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம் நீட்டிப்பு. அடுத்த ஆண்டு ஆகஸ்டு வரை நீடித்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. ---------------- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இரண்டாயிரத்து 360 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை. வெள்ளி விலையும் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்தது. ------------------ நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 675-ஆக உயர்வு. 2-ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோரின் நிலை தெரியாததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்க்கூடும் என அச்சம். --------------------- நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் 108 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் அறிவிப்பு. பேரிடர் நிகழ்ந்து 5 நாட்களாகியும் 275 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை என விளக்கம். --------------------- பேரிடர் நிகழ்ந்து 5 நாட்களாகியும் 275 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை என விளக்கம். ஆபத்தை பொருட்படுத்தாமல் வெள்ள அபாய பாதிப்பை நதிக்கு அருகில் இருந்து விளக்கும் நியூஸ் 18 செய்தியாளர் அருணிமா. ------------------ தாம்பரம் - போடிநாயக்கனூர், சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிப்பு. பயணிகள் வசதிக்காக அடுத்த மாத இறுதி வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு. ------------------- 🔴LIVE: Today Headlines - 30.08.2026 | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் | Nepal Flood | CM Vijay | DMK vs TVK #todayheadlines #TopHeadlinesToday #TopNewsToday #TopNews #nepalflood #cmvijay #dmkvstvk #udhayanidhistalin #chennairain #tamilnews 20/08/2026 K Follow Every Breaking Story LIVE Watch News18 LIVE 24x7: https://youtube.com/live/E4ndYFfdlb8 #News18TamilNadu #TamilNews Follow US : https://news18.co/n18tng Download our News18 Mobile App - https://onelink.to/desc-youtube SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos 👑 Top Playlists ―――――――――――――――――――――――――――――    • SOLLATHIGARAM FULL DEBATE PLAYLIST | சொல்ல...      • DISCO WITH KS | Discussion With Karthigaic...      • DECODE - THE WORLD UNFILTERED | 4K | News1...      • Kalam18 | களம்18 | Full Interview Main Pla...      • Local18 Tamil Nadu      • International News | சர்வதேச செய்திகள் | G...   ――――――――――――――――――――――――――――― Connect with Website: https://bit.ly/31Xv61o Facebook (Meta) -   / news18tamilnadu   Twitter (X) -   / news18tamilnadu   Whatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4f... Instagram -   / news18tamilnadu   About Channel: News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India. யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.