தமிழ் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு? 😱 | Top Serial Actors Salary @pavisfactvlogs-29
Pavis fact Vlogs
0:00 / 0:00
தமிழ் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு? 😱 | Top Serial Actors Salary @pavisfactvlogs-29
146 просмотров · 2 дня назад
Pavis fact Vlogs
730 подписчиков
146 просмотров · 2 дня назад
தமிழ் சீரியல்களில் நம்ம தினமும் பார்க்கும் பிரபல நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 😱
இந்த வீடியோவில் சிங்கப்பெண்ணே, அய்யனார் துணை, கயல், மூன்று முடிச்சு போன்ற சீரியல்களில் நடிக்கும் பிரபல நடிகர், நடிகைகள் குறித்து வெளியான சம்பளத் தகவல்களைப் பார்க்கலாம்.
⚠️ முக்கிய குறிப்பு: இந்த வீடியோவில் குறிப்பிடப்படும் salary figures அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டவை அல்ல. பல்வேறு ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. உண்மையான சம்பளம் நடிகர்களின் contract, shooting days, role மற்றும் பிற காரணங்களால் மாறுபடலாம்.
உங்களுக்கு எந்த TV serial actor அல்லது actress பற்றி அடுத்ததாக தெரிந்துகொள்ள வேண்டும்? Comment பண்ணுங்க! ❤️
இப்படிப்பட்ட Tamil serial facts மற்றும் interesting entertainment videos தொடர்ந்து பார்க்க Subscribe பண்ணுங்க! 🔔
#TamilSerial
#TamilSerialActors
#SerialActors
#SerialSalary
#TamilTV
#SunTV
#VijayTV
#MoondruMudichu
#Singappenney
#KayalSerial
#AyyanarThunai
#SwathiKonde
#ManeeshaMahesh
#ChaitraReddy
#TamilEntertainment
#TamilSerialFacts
#TamilYouTube
#TamilVideos