Перейти к содержимому

இந்த 5 Bikes வாங்குறதுக்கு முன்னாடி யோசிங்க! 😳

Summa Pesuvom

0:00 / 0:00

இந்த 5 Bikes வாங்குறதுக்கு முன்னாடி யோசிங்க! 😳

15 521 просмотр · 3 месяца назад
Summa Pesuvom
213 тыс. подписчиков
15 521 просмотр · 3 месяца назад
😳 ₹1.5 லட்சம் Budgetல Bike வாங்கப் போறீங்களா? அப்படின்னா இந்த video-வை skip பண்ணாதீங்க! 🔥 பலர் recommend பண்ணுற சில popular bikes-ல ownership time-ல வரக்கூடிய பிரச்சனைகள், service issues, resale value, performance compromises மற்றும் buyer regrets பற்றி detailஆ இந்த video-ல பேசிருக்கோம். இந்த video-ல: ✔ Yamaha FZ-S V4 ✔ Bajaj Pulsar N160 ✔ TVS Ronin ✔ Suzuki Gixxer 150 ✔ Hero Xtreme 125R இந்த bikes மோசமான bikes இல்லை. ஆனா யாருக்கு suitable? யாருக்கு avoid பண்ணலாம்? என்ன problems face பண்ணலாம்? எல்லா details-உம் இந்த video-ல இருக்கு. 🔥 Bike வாங்குறதுக்கு முன்னாடி கண்டிப்பா பாருங்க! உங்க opinion என்ன? Comment-ல சொல்லுங்க 👇 #BikeBuyingGuide #TamilAuto #BikeReview #BikeReview #BikeBuyingGuide #MotorcycleReview #YamahaFZS #PulsarN160 #TVSRonin #SuzukiGixxer #HeroXtreme125R #BikeNews #TamilAuto #AutomobileNews #BikeLovers #BikeFacts #MotorcycleLife #IndianBikes #ReelsTamil #ShortsTamil #YouTubeTamil #SummapesuvomAuto #AutoChannel 🔥🏍️