YouTube Video Upload Checklist | Title, Description, Tags, Thumbnail, End Screen & Cards
Mohana Dreams
0:00 / 0:00
YouTube Video Upload Checklist | Title, Description, Tags, Thumbnail, End Screen & Cards
11 311 просмотров · 2 мес. назад
Mohana Dreams
84,4 тыс. подписчиков
11 311 просмотров · 2 мес. назад
YouTubeல் ஒரு Video Upload பண்ணுறது மட்டும் போதாது. சரியான Title, Description, Tags, Thumbnail, Playlist, End Screen, Cards, Audience Settings போன்றவற்றை சரியாக அமைத்தால்தான் உங்கள் வீடியோ Professional-ஆக Publish ஆகும்.
இந்த வீடியோவில் Upload செய்யும் முன் Follow செய்ய வேண்டிய முழு YouTube Upload Checklist-ஐ Step by Step தமிழில் விளக்கியுள்ளேன்.
📌 இந்த வீடியோவில்:
✅ Best Title எப்படி வைக்கணும்?
✅ Description எப்படி எழுதணும்?
✅ Tags தேவையா?
✅ Thumbnail எப்படி இருக்கணும்?
✅ Playlist Add செய்வது எப்படி?
✅ End Screen & Cards எப்படி பயன்படுத்தணும்?
✅ Upload செய்யும் முன் Check செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்
இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Like 👍 பண்ணுங்க.
இதுபோன்ற YouTube Tips, AI Tools, YouTube Growth மற்றும் Content Creation வீடியோக்களுக்கு Subscribe பண்ண மறக்காதீங்க.
நன்றி ❤️
youtube upload checklist,youtube upload checklist tamil,youtube tips tamil,youtube seo tamil,youtube video upload,youtube upload settings,youtube title description tags,youtube thumbnail tips,youtube end screen,youtube cards,youtube playlist,youtube algorithm 2026,youtube growth tamil,youtube tutorial tamil,content creator tips,ai for youtube,tamil youtube tips