இதை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் | IIHR Avocado | Mucuna | Natural Farming
Tamil Farming TV
0:00 / 0:00
இதை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் | IIHR Avocado | Mucuna | Natural Farming
9 037 просмотров · 2 недели назад
Tamil Farming TV
14,4 тыс. подписчиков
9 037 просмотров · 2 недели назад
#iihr #tamilfarmingtv #naturalfarming
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் (Indian Institute of Horticultural Research -IIHR) முதன்மை விஞ்ஞானி முனைவர் சங்கர் இந்த காணொளியில் Avocado & Mucuna (Velvet Bean) Cultivation One-Day கருத்தரங்கு, மா, டிராகன் பழம், கொய்யா சாகுபடி, அடர் நடவு, கவாத்து மேலாண்மை... போன்ற தகவலைப் பகிர்ந்துள்ளார்.
தொடர்புக்கு, முனைவர் சங்கர், செல்போன்: 94811 40232
முனைவர் இர.செந்தில்குமார் செல்போன்: 96637 96473.
இதை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் | IIHR Avocado | Velvet Beans | Natural Farming
இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR) &
Society for Promotion of High Value Exotic Horticulture Crops (SPHEHC)
இணைந்து வழங்கும் சிறப்பு ஒரு நாள் கருத்தரங்கு
💰 அள்ள அள்ள லாபம் தரும் அவகோடா & பூனைக்காலி சாகுபடி!
IIHR விஞ்ஞானிகளின் நேரடி வழிகாட்டலுடன்...
கருத்தரங்கில் அறிந்து கொள்ளுங்கள்:
✅ ஏக்கருக்கு ₹4 லட்சத்திற்கும் அதிக லாபம் தரும் அவகோடா சாகுபடி
✅ நடவு முதல் அறுவடை மற்றும் சந்தைப்படுத்தல் வரை அவகோடாவின் முழுமையான தொழில்நுட்பங்கள்
✅ ஒரு கிலோ விதை ஒரு டன் இயற்கை உரத்துக்கு சமம்! – பூனைக்காலி (Velvet Bean) சாகுபடியின் ரகசியங்கள்
✅ மண் வளத்தை அதிகரித்து மகசூலைப் பெருக்கும் "மேஜிக் பீன்ஸ்" தொழில்நுட்பம்
✅ ஒரு பயிர்... பலவிதமான நன்மைகள்!
✅ IIHR விஞ்ஞானிகளுடன் நேரடி கலந்துரையாடல் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம்
✅ மேலும் பல பயனுள்ள தொழில்நுட்ப தகவல்கள்...
📅 நாள்
28 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)
🕘 நேரம்
காலை 9.30 மணி – மாலை 5.00 மணி
📍 இடம்
Indian Institute of Horticultural Research (IIHR)
Hessaraghatta Lake Post,
Bengaluru – 560089, Karnataka.
💳 பயிற்சி கட்டணம்
₹2,000 மட்டும் (ரூ.1,000 மதிப்புள்ள அவகோடா கன்றுகள், இயற்கை இடுபொருள்கள் வழங்கப்படும். (மதிய உணவு மற்றும் Conference Kit உட்பட)
📌 முன்பதிவு அவசியம்!
பதிவு செய்து கட்டணம் செலுத்த:
https://forms.gle/AjkH9J8HiZDLyyNQA
📞 மேலும் விவரங்களுக்கு
📱 63632 45518
📱 89046 61146
📱 96637 96473.
Host:Pon Senthilkumar is an accomplished journalist and former Joint Editor of Pasumai Vikatan magazine from Tamil Nadu, India, with over 25 years of experience in environmental journalism, rural development, and natural farming. His work explores the deep interconnections between environment, public health, governance, and community resilience, highlighting how global challenges—such as climate change, renewable energy, and sustainable agriculture—shape the realities of local farming communities.
Through insightful and ground-reported journalism, Senthilkumar has played a key role in building awareness on natural farming practices, environmental conservation, and solar energy across Tamil Nadu’s rural landscape.
In addition to his journalistic career, he has served as a Professor of Practice at Tamil Nadu Agricultural University, contributing to bridging academic research with real-world environmental and agricultural practices.
Collaboration Contact: Tamil Farming TV, 📞 Cell / WhatsApp: 70100 80677.
Follow the Tamil Farming TV channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbCW...
Web:https://tamilnature.com/
Chapters
00:00 அவகேடோ: விவசாயிகளிடையே புதிய ஆர்வம்
00:52 அவகேடோவின் கொரோனா மற்றும் இதய நலன்கள்
01:50 அவகேடோ மகசூல் மற்றும் சந்தை விலை
02:38 கவாத்து மேலாண்மை: கொய்யா, மா மற்றும் அவகேடோ
03:06 டிராகன் பழ சாகுபடி நுட்பங்கள் மற்றும் மேலாண்மை
05:11 டிராகன் பழ கவாத்து மற்றும் லாபம்
06:02 அடர் நடவு மற்றும் இடைவெளி மேலாண்மை
07:42 சீத்தாப்பழம் சாகுபடி மற்றும் அவகேடோவின் மறுஅறிமுகம்
09:12 அவகேடோ பழத்தின் இயல்பு மற்றும் மதிப்புக்கூட்டல்
10:05 அவகேடோவின் விரிவான சுகாதார பயன்கள்
12:18 நிழல் மற்றும் ஊடுபயிராக அவகேடோ
13:08 அவகேடோவின் வணிக சாத்தியக்கூறுகள் மற்றும் பயிற்சி
15:35 IIHR திராட்சை மற்றும் பிற ரகங்கள்
17:42 விவசாயி அனுபவம் மற்றும் IIHR-ன் வழிகாட்டுதல்கள்