Перейти к содержимому

Aarparippom Aarparippom | Pr.T.G.Sekar | AM CHURCH | Madurai |

Appa Madiyil Church

0:00 / 0:00

Aarparippom Aarparippom | Pr.T.G.Sekar | AM CHURCH | Madurai |

1 154 просмотра · 2 недели назад
Appa Madiyil Church
13,1 тыс. подписчиков
1 154 просмотра · 2 недели назад
Aarparippom Aarparippom . ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம் இடியும் வரை ஆர்ப்பரிப்போம் எக்காளம் ஊதி எரிகோவைப் பிடிப்போம் ஆரவாரத் துதியோடு கானானுக்குள் நுழைவோம் எழுப்புதலின் நேரமல்லோ இது யோசுவாவின் காலமல்லோ 1.கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல தடைகள் விலகிடுமே மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே யோர்தானின் தடையெல்லாம் விலகி போகுமே 2. துதிக்கும் நமக்கோ தோல்வி இல்ல வெற்றி நிச்சயமே பலங்கொண்டு திடமனதாயிருப்போமே இந்த தேசத்தை சுற்றி சுற்றி சுதந்தரிப்போம் 3.மாம்சத்தோடும் இரத்தத்தோடும் நமக்கு யுத்தமில்லை - சர்வ வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே . © 2025 𝗣𝗥.𝗧.𝗚.𝗦𝗘𝗞𝗔𝗥 All rights reserved by 𝗣𝗥.𝗧.𝗚.𝗦𝗘𝗞𝗔𝗥 Unauthorized reproduction, publishing, distribution, uploading, or re-uploading of this song, in whole or in part, whether in its original or modified form, including the audio or video, on any media platform is strictly prohibited without prior permission.