Перейти к содержимому

டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டம் விசிட் | Doctor Ramadoss | Thailapuram Farm Visit

Pasumai Vikatan

0:00 / 0:00

டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டம் விசிட் | Doctor Ramadoss | Thailapuram Farm Visit

743 342 просмотра · 4 года назад
Pasumai Vikatan
1,3 млн подписчиков
743 342 просмотра · 4 года назад
#Ramadoss #thailapuram #Organicfarming மருத்துவர் ராமதாஸையும் அவருடைய தைலாபுரம் தோட்டத் தையும் அரசியல்ரீதியாக அனைவரும் அறிந்திருப்பார்கள். ஆனால், இயற்கை விவசாயத்தின்மீது அவருக்குள்ள ஈடுபாட்டையும் தைலாபுரத்தில் அவர் செய்துவரும் இயற்கை வேளாண்மை யையும் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தைலாபுரத்தில் தன் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் நிலத்தில் வெகுசிறப்பாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். காய்கறிகள், பழங்கள், பயிர் வகைகள், மலர்கள் என அனைத்தும் அந்தத் தோட்டத்தில் விளைவிக்கப் படுகின்றன. மருத்துவர் ராமதாஸ் தன் விவசாய அனுபவங்களை இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்... Credits: Camera : N.Karthick | Edit : K.Senthilkumar | Host & Producer: M.Punniyamoorthy ---------------------------- உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube