நாடு விட்டு நாடு கடந்த தொழில் முயற்சி#dusanthvlogs #niranjini
dusanth vlogs
0:00 / 0:00
நாடு விட்டு நாடு கடந்த தொழில் முயற்சி#dusanthvlogs #niranjini
10 190 просмотров · 1 месяц назад
dusanth vlogs
19,7 тыс. подписчиков
10 190 просмотров · 1 месяц назад
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம் நீங்கள் அனைவரும் சுகமாக இருப்பீர்கள் என்று நம்புகின்றோம் அதேபோல் நாங்களும் சுகமாக இருக்கின்றோம்.
இந்த காணொளி மூலமாக நமது புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பித்துள்ளோம் அதாவது புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் நமது உறவுகளுக்கு தரமான பொருட்களை நம்பகமாக அவர்களுக்கு தேவையான பொருட்களை ( கருவாடுகள், எமது வீட்டு தங்கம்கறித்தூள், ஏனைய இதர சாமான்கள் ) போன்றவற்றினை அவர்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
நீங்களும் விரும்பினால் எம்மை தொடர்பு கொண்டு தரமான பொருட்களை நியாயமான விலைகளில் பெற்றுக் கொள்ள முடியும் 🙏
contect : 0743247447
#please #subscribe my channel
உங்களுடைய பேர் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ❤️🙏🫂