Перейти к содержимому

"ஐ அம்மா வந்துட்டாங்க!" 🥺 நெகிழ்ச்சியான வரவேற்பு | யாழ் முகிலனின் கவிமுல்லை | Ep 13

Kalai_audio_novels

0:00 / 0:00

"ஐ அம்மா வந்துட்டாங்க!" 🥺 நெகிழ்ச்சியான வரவேற்பு | யாழ் முகிலனின் கவிமுல்லை | Ep 13

2 603 просмотра · 2 дн. назад
Kalai_audio_novels
248 подписчиков
2 603 просмотра · 2 дн. назад
வணக்கம் நண்பர்களே! 'யாழ் முகிலனின் கவிமுல்லை' தொடரின் எபிசோட் 13-ஐ உங்களது ஆதரவோடு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். குடும்பச் சுமையைச் சமாளிக்க கேர் டேக்கர் வேலைக்குச் செல்ல முடிவெடுக்கும் கவிமுல்லை, மறுபுறம் முகிலனின் நினைவுகளோடு போராடுகிறாள். இதற்கிடையில், முகிலன் சாப்பிடாமல் ஆபீஸிற்குச் செல்ல, வீட்டில் அஞ்சலியின் சுயநலமான முகமூடி லக்ஷ்மி அம்மாவிடம் கலைகிறது. இதையெல்லாம் தாண்டி, சிறுவன் மிதுன் ஆசையாகக் கவியைக் கட்டியணைக்கும் நெகிழ்ச்சியான தருணத்துடன் எபிசோட் 13 விறுவிறுப்பாக நகர்கிறது. முழு கதையையும் கேட்டு ரசியுங்கள்! முழு கதையையும் கேட்டு உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்! கதைகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் Like செய்து, உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள். மேலும் பல புதிய எபிசோடுகளுக்கு நமது சேனலை Subscribe செய்ய மறக்காதீர்கள்! 🎧 Listen, Enjoy & Stay Tuned! #YaazhMukilaninKaviMullai #TamilAudioNovel #KalaiAudioNovels #TamilNovel #RomanceDrama #AudioSeries #TamilStories #EmotionalRomance #TamilPodcasts