Перейти к содержимому

நியோமேக்ஸ்! Unconfirmed பாண்டுகள்☹️ நீடிக்கும் குழப்பம் 😵‍💫 Neomax EP-128

Angusam Aram

0:00 / 0:00

நியோமேக்ஸ்! Unconfirmed பாண்டுகள்☹️ நீடிக்கும் குழப்பம் 😵‍💫 Neomax EP-128

7 297 просмотров · 1 дн. назад
Angusam Aram
14,6 тыс. подписчиков
7 297 просмотров · 1 дн. назад
#angusamaram #neomax #neomaxupdate நியோமேக்ஸ்! Unconfirmed பாண்டுகள்☹️ நீடிக்கும் குழப்பம் 😵‍💫 Neomax EP-128 நியோமேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் உறுதிப்படுத்தப்படாத பாண்டுகளைச் சரிபார்க்க, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைப்பது குறித்து நீதிமன்றத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக முகாம்கள் நடத்துதல், முதலீட்டாளர்களின் ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளைச் சரிபார்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன. நிறுவனத்தின் மென்பொருள் தரவுகளைப் பயன்படுத்தி சரிபார்ப்பை எளிமைப்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ------------------------------------------------------------------------------------------ Click Here to Join in Our WhatsApp Channel👇 🔗 https://whatsapp.com/channel/0029VaZd... For More Updates Subscribe to ::    / angusamseithi   Website :: https://angusam.com/ Contact :: 94888 42025 FaceBook ::   / angusammedia   Instagram ::   / angusam_seithi   X :: https://x.com/angusamseithi ------------------------------------------------------------------------------------------ #angusamnews #crime #scamnews #scamalert #news #dailynews #newsupdate