Перейти к содержимому

முதல் காதல் 💔 Ragul and shivani struggled by misunderstanding 😍💔

Real time story's

0:00 / 0:00

முதல் காதல் 💔 Ragul and shivani struggled by misunderstanding 😍💔

9 454 просмотра · 11 дн. назад
Real time story's
9,44 тыс. подписчиков
9 454 просмотра · 11 дн. назад
Writing முதல் காதல் ❤️ | Rahul 💔 Shivani | Love & Jealousy | Emotional Twist 😢 பார்ட்டியில் ஷிவானி கார்த்திக்கிடம் பேசுவதையும், அவனுடன் கேக் கட் செய்து மகிழ்ச்சியாக இருப்பதையும் பார்த்து ராகுல் பொறாமையில் தவிக்கிறான். 😠 கார்த்திக் ஷிவானியை டான்ஸ் ஆட அழைக்க, ராகுல் தடுக்க முயற்சி செய்கிறான். ஆனால் ஷிவானி கார்த்திக்குடன் டான்ஸ் ஆடச் செல்கிறாள்! டான்ஸ் முடிந்ததும் கார்த்திக் ஒரு கேள்வியைக் கேட்கிறான். “ஷிவானி, உண்மையாகச் சொல்லுங்கள்… உங்களுக்கு ராகுல் மேல ஃபீலிங்ஸ் இருக்கா? அவர் நடந்துக்கிற விதத்தைப் பார்த்தால், அவர் உங்களை லவ் பண்ற மாதிரி தெரியுதே!” ❤️ ஆனால் ஷிவானியோ, “அவர் ஒரு சிடுமூஞ்சி! அவருக்கு என்னைப் புரிஞ்சுக்கவே தெரியாது. அவருக்கும் எனக்கும் எப்படி லவ் வரும்?” என்று சொல்லிவிடுகிறாள். இதைக் கேட்ட ராகுல் மனதளவில் உடைந்து போகிறான். 💔 ஷிவானியைத் தான் காதலிக்கிறோம் என்பதை உணர்ந்தும், அவள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்பதை அறிந்து வேதனைப்படுகிறான். மழையில் தனியாக நின்று தன் காதல் தோல்வியை நினைத்து தவிக்கும் ராகுல், மறுநாள் ஆபீஸுக்கும் வரவில்லை. அவனைப் பார்க்க முடியாமல் ஷிவானி தவிக்கிறாள். அவன் எங்கே போனான்? ஏன் வரவில்லை? என்று மனதிற்குள் அவனைத் தேடுகிறாள். 🥺 மறுபக்கம், ராகுலின் அம்மா அவனைச் சாப்பிட அழைக்க, அவன் சாப்பிடாமலேயே இருக்கிறான். அப்போது ராகுலின் அக்கா என்ட்ரி கொடுக்கிறாள்! 😍 ராகுலின் அக்கா வந்த பிறகு என்ன நடக்கப் போகிறது? ஷிவானியின் மனதில் இருக்கும் காதல் அவளுக்கே தெரியுமா? ராகுலும் ஷிவானியும் ஒன்று சேர்வார்களா? அடுத்த எபிசோடில் பார்க்கலாம்! ❤️ வீடியோ பிடித்திருந்தால் Like 👍 Share 💕 Subscribe 🔔 செய்யுங்கள். #முதல்காதல் #RahulShivani #TamilLoveStory