Перейти к содержимому

தூக்கமின்மை | தூக்கத்திற்கான ஆராய்ச்சிக்கூடம் | இன்று ஒரு தகவல் | Thenkachi Ko Swaminathan.

தமிழ் சிந்தனை Tamil Sindhanai

0:00 / 0:00

தூக்கமின்மை | தூக்கத்திற்கான ஆராய்ச்சிக்கூடம் | இன்று ஒரு தகவல் | Thenkachi Ko Swaminathan.

1 912 просмотров · 5 лет назад
தமிழ் சிந்தனை Tamil Sindhanai
43,5 тыс. подписчиков
1 912 просмотров · 5 лет назад
#இன்றுஒருதகவல் #தென்கச்சிகோசுவாமிநாதன் #thenkachikoswaminathan #thenkachi தூக்கமின்மை | தூக்கத்திற்கான ஆராய்ச்சிக்கூடம் | தென்கச்சி கோ சுவாமிநாதன்| இன்று ஒரு தகவல்| Thenkachi Ko Swaminathan தென்கச்சி கோ. சுவாமிநாதன் (1946 - செப்டம்பர் 16, 2009) புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார். 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார். அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் 'இந்த நாள் இனிய நாள்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். பல சிறுகதைகளையும் எழுதியிருந்தார். அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ. சுவாமிநாதன் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். வேளாண்மைப் பட்டதாரி ஆவார். நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். சென்னை வானொலி நிலையத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வழியாக உலகத் தமிழர் உள்ளங்களில் இடம் பிடித்தவர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்தவர். Copyrights of songs or tracks used in this video belong to original artists and recording companies. There is no intention of copyrights infringement in this video, All the logos and stuff are the property of their respective owners. All stuff found on this channel have been collected from various sources across the web and are believed to be in the "public domain". If you are the rightful owner of any Content posted here, and object to them being displayed, please Contact Us to tnhdvideos@gmail.com it will be removed promptly.