Перейти к содержимому

திருக்குறள் கதை 466

Accel TV

0:00 / 0:00

திருக்குறள் கதை 466

1 967 650 просмотров · 7 лет назад
Accel TV
166 тыс. подписчиков
1 967 650 просмотров · 7 лет назад
திருக்குறள்: " செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்." விளக்கம்: செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும். Explanation: He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to do.