Перейти к содержимому

சஷி முரளியின் சக்கரவியூகம் | சஷி முரளி | முழு நாவல் | ஒலிப்புத்தகம்

Engeyum Eppothum

0:00 / 0:00

சஷி முரளியின் சக்கரவியூகம் | சஷி முரளி | முழு நாவல் | ஒலிப்புத்தகம்

60 820 просмотров · 7 месяцев назад
Engeyum Eppothum
30,7 тыс. подписчиков
60 820 просмотров · 7 месяцев назад
நாவல் : சஷி முரளியின் சக்கரவியூகம் எழுத்தாளர்: சஷி முரளி "சக்கரவியூகத்தை உடைக்கத் தெரிந்தவனுக்கு, அதிலிருந்து வெளியேறவும் தெரிய வேண்டும் ஸ்ரீதரா! எதிரியை வீழ்த்த வெறும் வீரமட்டும் போதாது, விவேகம் அதைவிட முக்கியம். இப்போது சொல்... நீ அர்ஜுனனா? இல்லை அபிமன்யுவா?" – ஒரு குரல் எச்சரிக்கையாக ஒலிக்கிறது. மறுபுறம், சென்னை டாரஸ் அலுவலகத்தின் டிசைன் டேபிளில் சாய்ந்து கிடந்த தமிழ்நதிக்குத் திருமணம் என்றாலே திகிலாக இருந்தது. "திருமணம் என்பது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் மாற்றுவது போல அவ்வளவு எளிதல்ல" என அவள் கலங்கி நின்ற அதே தருணத்தில், கையில் துப்பாக்கியுடனும், எண்பதாயிரம் ரூபாய் ஐபோனை குப்பைத் தொட்டியில் வீசும் துணிச்சலுடனும் ஒரு 'சைக்கோ' டிரைவன் அவளது பயணத்திற்காகக் காத்திருந்தான். அவள் அறியவில்லை, தான் நுழையப்போவது வெறும் இல்லறத்தில் அல்ல... கோலஸ்வரூப அரண்மனையின் ரத்தமும் தர்மமும் கலந்த ஒரு மாபெரும் சக்கரவியூகத்தில்! மேலும் நாவல்களுக்கு https://forum.smtamilnovels.com முழு நாவல்களின் கலெக்ஷன்    • Engeyum Eppothum Podcast   'A reader lives a thousand lives before he dies... The man who never reads lives only one!' so follow us on... Website: https://forum.smtamilnovels.com/index... Facebook :   / smtamilnovels   Facebook Group:   / smtamilnovels   Instagram:   / smtamilnovels   #sashi_murali #smtamilnovels #rj_krithika_ganesh #tamil_novels #tamil_audio_books