Перейти к содержимому

புயல் காற்றை பூந்தென்றலாய் மாற்றும் என் தெய்வமே || Puyal kattae -Song By † bro Christudas

YESUVAI KANPOM IRAIYATCHI

0:00 / 0:00

புயல் காற்றை பூந்தென்றலாய் மாற்றும் என் தெய்வமே || Puyal kattae -Song By † bro Christudas

10 282 просмотра · 4 года назад
YESUVAI KANPOM IRAIYATCHI
5,87 тыс. подписчиков
10 282 просмотра · 4 года назад
Tamil Christian worship Songs by Brother Christudas புயல் காற்றை (தி.பா.107:29-30) புயல் காற்றை பூந்தென்றலாய் மாற்றும் என் தெய்வமே கடல் அலைமாறி மகிழ்வுடனே துறைமுகம் சேருமே 1.வழி தெரியாமல் தடுமாறும் வேளை கலங்கரை விளக்காய் வாருமே தின்மைகள் மாற்றி என் சுமைகளை அகற்றி கரையிலே சேருமே - என்னை 2. பேய் புயல் வாழ்வில் வீசிடும் வேளை அமைதியின் அன்பனாய் வாருமே தேவரீர் என்னுள் இருப்பதினால் என்தலை மயிர் ஒன்றுக்கும் சேதமில்லை 3.நொறுங்கிய நெஞ்சத்தை சோர்ந்திட்ட வாழ்க்கையை பெலன் தந்து மீண்டும் நடத்துமே கோதுமை மணிபோல் மடிந்த என் வாழ்வை உயிர்பெற செய்யுமே -மீண்டும் Contact us †Bro. C.CHRISTUDAS, Director, “Looking unto Jesus” catholic Ministries, “Kingdom of God” Catholic Center, Marthandam - 629 165, K.K. District, Tamil Nadu, South India, Mobile: +91 9443204445, ©Copyrights of this video production and music composition are owned by †Bro. C.CHRISTUDAS, Unauthorized use of this song video production in any Digital Media platforms or any form will lead to copyrights strikes and legal proceedings.