Перейти к содержимому

S.Chandnibi speech | சமூக, அரசியல், நிர்வாகத் தடங்களில் தேவரடியார்கள் | எஸ்.சாந்தினிபீ

Shruti TV

0:00 / 0:00

S.Chandnibi speech | சமூக, அரசியல், நிர்வாகத் தடங்களில் தேவரடியார்கள் | எஸ்.சாந்தினிபீ

1 684 просмотра · 1 день назад
Shruti TV
1,1 млн подписчиков
1 684 просмотра · 1 день назад
நாயகி 5ம் நிகழ்வு "தேவ நாயகி" தேவரடியார் மரபு குறித்த முழுநாள் கருத்தரங்கம் வரவேற்புரை மற்றும் அறிமுக உரை அமர்வு 1 தேவரடியார்: கோயிலின் கலைமுகம் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் தேவதாசிகள் ஒழிப்புச் சட்டமும் தேவதாசிகளும் அ.வெண்ணிலா அமர்வு 2 சங்கம் முதல் நவீனம் வரை: இலக்கியத்தில் தேவரடியார்கள் ஜெயமோகன் சதிர் - பரதம்: தொடர்ச்சியும் மாற்றங்களும் ஸ்வர்ணமால்யா பரதநாட்டியம் நிகழ்ச்சி நடனக் கலைஞர் ஜெயஸ்ரீ குழுவினர் RASA ARPITA, மந்தைவெளி நடனப் பள்ளியினரின் நாட்டிய நிகழ்ச்சி அமர்வு 3 பெங்களூர் நாகரத்தினம்மாள்: வாழ்வும் தொண்டும் ஸ்ரீராம் V. சமூக, அரசியல், நிர்வாகத் தடங்களில் தேவரடியார்கள் எஸ்.சாந்தினிபீ அமர்வு 4 தேவரடியார்கள் குறித்த புத்தகங்கள் கோலப்பன் கல்வெட்டுகள் கூறும் தேவரடியார் மரபு மு.ராஜேந்திரன் ஐ ஏ எஸ் (ஓய்வு) சதிர் நடன நிகழ்ச்சி க.மணிவண்ணன், M.சியாமளா, அ.கா நர்த்தனா ஆகியோரின் சதிராட்டம் அமர்வு 5 தேவரடியார் இசையும், இயக்கமும்: அன்றும் இன்றும் சாருலதா மணி நன்றியுரை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : அகிலா ஸ்ரீதர், ஜா.தீபா, காயத்ரி ஆர்., ஜெயஸ்ரீ, பாலைவன லாந்தர், ரேவா, சவிதா, தமிழ் பொன்னி நாள்: 19.09.2026, சனிக்கிழமை இடம்: கவிக்கோ மன்றம், சிஐடி நகர், மயிலாப்பூர், சென்னை