Перейти к содержимому

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் அசத்தல் கண்டுபிடிப்பு! | Bala Pachayappa

chatwithKC

0:00 / 0:00

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் அசத்தல் கண்டுபிடிப்பு! | Bala Pachayappa

83 457 просмотров · 1 дн. назад
chatwithKC
26,9 тыс. подписчиков
83 457 просмотров · 1 дн. назад
புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளால் வாகனப் பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பாலா பச்சையப்பா அவர்களைச் சந்திக்கிறார் கார்த்திக் சிதம்பரம். இந்தச் சந்திப்பில், பாலா பச்சையப்பா உருவாக்கியுள்ள தொழில்நுட்பம் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? சாதாரண வாகனங்களில் இதைப் பொருத்துவதால் கிடைக்கும் பயன்கள் என்ன? வாகன விபத்துகளைத் தவிர்க்கவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்தக் கண்டுபிடிப்பு எவ்வாறு உதவும்? என்பது குறித்து விரிவாகப் பேசுகிறார். புதிய கண்டுபிடிப்புகள், Advanced Safety Technology மற்றும் எதிர்கால வாகனத் தொழில்நுட்பம் குறித்து அறிந்துகொள்ள இந்த நேர்காணலை முழுமையாகப் பாருங்கள்! Bala Pachaiyappa, who is taking vehicle safety to the next level through innovative technological advancements, meets Karthik Chidambaram for an insightful conversation. In this interview, Bala Pachaiyappa explains his innovative technology, how it works, and the benefits of installing it in ordinary vehicles. He also discusses how this invention could help prevent road accidents and improve road safety. Watch the full interview to learn more about this innovative invention, Advanced Safety Technology, and the future of automotive technology! #electricvehicle #advancedsafetytechnology #innovation #engineering #technology