022 20210801 மஹாபாரதம் - வேடதாரிகள், ஜராஸந்தன் கதை, அபிமன்யு விளைவு
vedanishtha
0:00 / 0:00
022 20210801 மஹாபாரதம் - வேடதாரிகள், ஜராஸந்தன் கதை, அபிமன்யு விளைவு
68 просмотров · 2 г. назад
vedanishtha
1,03 тыс. подписчиков
68 просмотров · 2 г. назад
#வகுப்பு #மஹாபாரதம் #மலேசியா #வேடதாரிகள் #அபிமன்யு #ஜராஸந்தன் #கதை
next 023
• 023 20210808 மஹாபாரதம் - ப்ரத்யக்ஷம் கண்ணா...
த்ருத ராஷ்ட்ரன் வாக்குமூலம்
யக்ஷ ப்ரஶ்நம் முடிந்தது
புருஷோத்தன் - அலக்ஸாண்டர் பிழைத்தது ஸஹோதரி கணவரைக் கொல்லக்கூடாது என்று புருஷோத்தமன் நினைத்தததால்
நம்முடைய பலஹீனத்தை எதிரி பயன்படுத்த முயற்சிப்பான்
எந்த துறை பிரபலமானதோ, மக்கள் அங்கீகாரத்தைப் பெறுமோ, ஏமாற்ற எளிதோ அதை எதிரி பயன்படுத்துவான்
அர்ஜுநன் ஸாது வேஷத்தில்
ஜராஸந்த வதம் - ப்ராம்ஹணர் வேஷத்தில்
அரக்கு மாளிகை - பிராமணர் வேஷத்தில்
ராஜா மாறுவேஷம் - ஏமாற்ற அன்று, மனுக்கள் வாங்காமல் தப்பிக்க, மனு வாங்குவதையே ஒன்றிணைவோம் வா நாடகமாகச் செய்பவர்களுக்கு இது புரியாது
கர்ணன் ப்ராம்ஹண வேஷத்தில்
ஸுதந்திர போராட்ட வீரர்கள்
ஔவைக்கு, நாரதருக்கு யூனிவர்ஸல் விஸா
ஸ்வாமீ அக்னிவேஷ்
அன்பழகன், ஜகதீஶன்
தேவ நாதன் முஸ்லீம் வேஷத்தில் பூஜாரி, கன்யாகுமரி கஜேந்திரன்
பூஜ்ய ஸ்வாமிஜீயிடம் மற்ற மதத்தவர்களும் படித்திருக்கிறார்கள்,
உளவாளிகளும் இருக்கலாம்
பாதிரியார்கள், ஏசுவின் மணவாட்டிகள் காவி உடுத்து ஏமாற்றுகிறார்கள்
ஹென்றி ஆல்பர்ட் கிருஷ்ணபிள்ளை
வீரமா முனிவர் -
பரமார்த்த பாதிரியும், சீடர்களும்
கொள்ளையடிக்கக் கூட்டம் சேர்த்த வேண்டுமானாலும் மதத்தின்மூலம் எளிதாக சேர்த்தலாம் - விவேகாநந்தர்
லீச் ஐயர் தெரு
பிராமணரை மதம் மாற்றினோம் - ஊட்டி பேருந்தில், பூஜாரியை மதம் மாற்றினோம் - பிரஸுரங்கள்
அகோரிகள்
பூஜாரி, மந்த்ரவாதி, ப்ராம்ஹணன், துறவி, ரிஷி....முஸ்லீம், கிறிஸ்தவர்... ஸாமியார்
வேஷம் போடாமலும் ஸாதுக்கள் இருப்பர், ஏமாற்றுபவர்கள் கண்டிப்பாக வேஷம் போடுவார்கள்
பூதலம் புரப்பினும் புரப்பர் வாணிபம் செய்யினும் செய்வர்
க்ருஷ்ணோ போகி ஶுகஃ த்யாகீ
அத்ரி முனிவர் மனைவி அநஸூயாவிடம் மும்மூர்த்திகளே ஸாதுக்களாக வந்தனர்
மெய்ப்பொருள் நாயனார்
இராவணன்
அநுமன்
ஆதித்ய சோழன் கொல்லப்பட்டது
ஒற்றர்கள் ஸாது வேஷத்தில்
நாகா ஸாதுக்கள்
தந்திர ஸாதுக்கள், வாமாசாரம்
காபாலிகர்கள்
வைஷ்ணவ ஸாதுக்கள்
ஶைவ ஸாதுக்கள்
தஶ நாமி ஸம்ப்ரதாயம்
ரிஷிகள்
கபீர், துகாராம் - வாம பந்திகள்,
வட பாரதத்தில் ஏராளமான முஸ்லீம்கள் ஸாது வேஷத்தில் ஏமாற்றுகிறார்கள்
ஸாதுக்களை முஸ்லீம் ஆக்குகிறார்கள் - ஸாய் பாபா, கொற்றாமம்
ஹிந்து வேஷத்தில் முஸ்லீம் பயங்கரவாதிகள்
ஸம்ஸ்காரங்கள்
அபிமன்யு விளைவு - வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு விஷயங்களை க்ரஹிக்கிறது
அணு
உலகம் உருண்டை
பென்ஸிலின், எரித்ரோமைஸின், பராஸிட்டமால், ஆஸ்ப்ரின்
விமானம் தயாரித்த கதைகள்
நிகோலஸ் டெஸ்லா துன்புறுத்தப்பட்டது தாமஸ் ஆல்வா எடிஸனால்