28 வருடங்கள் கழித்து சிக்கிய கொலையாளி? | DNA சொன்ன உண்மை! | US True Crime
Ram True Crime Stories
0:00 / 0:00
28 வருடங்கள் கழித்து சிக்கிய கொலையாளி? | DNA சொன்ன உண்மை! | US True Crime
660 просмотров · 9 дней назад
Ram True Crime Stories
876 подписчиков
660 просмотров · 9 дней назад
1998-ல் அமெரிக்காவின் Georgia மாநிலத்தில் 20 வயதான Christy Dawn Myers கொலை செய்யப்பட்டார். பல வருடங்கள் கடந்தும் இந்த வழக்கில் குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை.
28 ஆண்டுகளுக்குப் பிறகு பழைய evidence-களை புதிய forensic technology மூலம் மீண்டும் ஆய்வு செய்தபோது, investigators முக்கியமான DNA மற்றும் fingerprint evidence-ஐ கண்டுபிடித்ததாக தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் James Lawrence III கைது செய்யப்பட்டு, felony murder, malice murder மற்றும் aggravated assault ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை suspect innocent-ஆகவே கருதப்படுகிறார்.
இந்த 28 வருட cold case எப்படி மீண்டும் உயிர்பெற்றது என்பதை முழுமையாக பார்க்க இந்த வீடியோவை பாருங்கள்.
Subscribe செய்து நம்ம True Crime Stories-ஐ தொடர்ந்து பாருங்கள்.
#TrueCrime #USCrime #ColdCase #DNA #CrimeStory #TamilTrueCrime #TamilYouTube