#14 உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கிறதா? | இயேசுகிறிஸ்துவின் மலைப் பிரசங்கம்
Bethel Prayer House
0:00 / 0:00
#14 உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கிறதா? | இயேசுகிறிஸ்துவின் மலைப் பிரசங்கம்
62 просмотра · 1 день назад
Bethel Prayer House
59 подписчиков
62 просмотра · 1 день назад
Join us in Worshipping our Lord and Savior Jesus Christ!
மத்தேயு 5: 15 - 16
15. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
16. இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.