இல்லத்தரசிகளின் வேலை இனி ரொம்ப ஈசி!வீட்டை எப்போதும் சுத்தமாக வைப்பது எப்படி?Easy Home ManagementTips
Lakshu _esan magal
0:00 / 0:00
இல்லத்தரசிகளின் வேலை இனி ரொம்ப ஈசி!வீட்டை எப்போதும் சுத்தமாக வைப்பது எப்படி?Easy Home ManagementTips
66 257 просмотров · 6 мес. назад
Lakshu _esan magal
16,6 тыс. подписчиков
66 257 просмотров · 6 мес. назад
ஹாய் மக்களே! எல்லாரும் எப்படி இருக்கீங்க?
நம்ம இல்லத்தரசிகளுக்கு இருக்கிற ஒரு பெரிய கவலையே வீட்டைப் பராமரிப்பதுதான். என்னதான் நாம கஷ்டப்பட்டு வீட்டை அழகுபடுத்தினாலும், குழந்தைகள் இருந்தா வீடு மறுபடியும் அலங்கோலமாகிடும். இந்த வீடியோவில், சிறிய வீடு மற்றும் பெரிய வீடுகளை எப்படி எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் பராமரிக்கலாம் என்பதற்கான எதார்த்தமான டிப்ஸ்களை நான் பகிர்ந்துள்ளேன்.
இந்த வீடியோவில்:
சிறிய மற்றும் பெரிய வீட்டிற்கான மெயின்டனன்ஸ் டிப்ஸ்.
துணிமணிகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை அடுக்க ஐடியாக்கள்.
உடம்பு முடியாத நேரங்களில் பிறர் சொல்லும் குறைகளை எப்படிக் கையாள்வது?
பழைய பொருட்களைப் பயன்படுத்தி வீட்டை அழகுபடுத்துவது எப்படி?
வீடியோ பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, நம்ம ஈசன் மகள் குடும்பத்துல இணைய சப்ஸ்கிரைப் பண்ணுங்க!
கிச்சன் டிப்ஸ் வீடியோ 1: [ • அதிர்ஷ்டம் தரும் சமையலறை ரகசியம் வீட்டை கோ... ]
கிச்சன் டிப்ஸ் வீடியோ2:[ • லக்ஷ்மி கடாட்சம் தரும் சமையலறை ரகசிய குறிப... ]
கிச்சன் டிப்ஸ் வீடியோ3:[ • சமையலறையில் மகாலட்சுமி கடாட்சம் பெருக செய்... ]
கிச்சன் டிப்ஸ் வீடியோ4:[ • நடுத்தர குடும்ப இல்லத்தரசிகளுக்கான சூப்பர்... ]
கிச்சன் டிப்ஸ் வீடியோ5:[ • சமையலறையை அழகாக மாற்றுவது எப்படி? 🏠✨ Kitc... ]
பூஜை அறை பராமரிப்பு 1: [ • பூஜை அறையில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்க இ... ]
பூஜை அறை பராமரிப்பு 2:[ • லக்ஷ்மி கடாட்சம் தரும் பூஜை அறை குறிப்புகள... ]
பட்ஜெட் சமையல் வீடியோ: [ • இல்லத்தரசிகளின் மாதாந்திர மளிகையில் ₹1000... ]
#EesanMagal #HomeCleaningTips #HomeOrganization #TamilHousewife #KitchenManagement #CleaningHacks #CleaningTipsTamil #SmallHomeOrganization #Housekeeping#ஈசன்மகள் #வீட்டுபராமரிப்பு #இல்லத்தரசிகள் #சுத்தம் #வீட்டைசுத்தமாகவைப்பதுஎப்படி #சமையலறைபராமரிப்பு #குறைந்தஇடம்பராமரிப்பு #துணிஅடுக்கும்முறை #பயனுள்ளதகவல் #தமிழ்ஹோம்டிப்ஸ் HomeCleaningTips #வீட்டுபராமரிப்பு #HomeOrganization #இல்லத்தரசிகள் #TamilHousewife #KitchenManagement #CleaningHacks #சுத்தம் #SmallHomeOrganization #Housekeeping #TamilTips