பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது என்ன? எப்போது, யாருக்கு தேவை | What is byepass surgery?
Samayam Tamil
0:00 / 0:00
பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது என்ன? எப்போது, யாருக்கு தேவை | What is byepass surgery?
15 111 просмотров · 4 года назад
Samayam Tamil
456 тыс. подписчиков
15 111 просмотров · 4 года назад
#heartattack #byepasssurgery #heartattacktreatment
மாரடைப்பு மற்றும் இதய நோயால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வார். அதாவது அடைப்பு ஏற்பட்டிருக்கும் ரத்தக் குழாயைத் தாண்டி, செயற்கையாக புதிய ரத்தக் குழாய் ஒன்றை பொருத்துவது. இந்த அறுவை சிகிச்சை எப்போது செய்யப்படுகிறது? அதன் தேவை மற்றும் பயன் ஆகியவை குறித்து இதய நோய் பயிற்சி மருத்துவர் சுபாஷ் சந்தர் இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துக் கூறுகிறார்.
#healthy #health #healthylifestyle #healthyfood #healthyeating #healthyliving #healthylife #healthyrecipes #healthyskin #healthcare #healthiswealth #healthyeats #healthyhabits #healthydiet #healthgoals
மேலும் படிக்க : https://tamil.samayam.com/
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: http://bit.ly/SamayamTamilApp
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
மேலும் வீடியோக்களை பார்க்க : https://tamil.samayam.com/news-video/...