Перейти к содержимому

சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜரின் ஆருத்ராவில் குமாரி.வர்ஷா புவனேஸ்வரி அவர்களின் இசை சொற்பொழிவு

Chidambaresa Sathsangam

0:00 / 0:00

சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜரின் ஆருத்ராவில் குமாரி.வர்ஷா புவனேஸ்வரி அவர்களின் இசை சொற்பொழிவு

29 125 просмотров · 9 мес. назад
Chidambaresa Sathsangam
2,13 тыс. подписчиков
29 125 просмотров · 9 мес. назад
மார்கழி மாதம் 19ம் தேதி 03.01.2026 சனிக்கிழமையன்று சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜரின் திருவாதிரை நக்ஷ்த்திரத்தில் (ஆருத்ரா மஹோத்ஸவத்தன்று மாலை) ஸ்ரீ சிதம்பரேச ஸத்சங்கத்தின் சார்பாக ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. அதில் குமாரி.வர்ஷா புவனேஸ்வரி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பான முறையில் ஸ்ரீ ஆனந்த நடராஜரின் பெருமையும், திருநாளைப்போவார் புராணமும்(நந்தன் சரிதம்) என்ற தலைப்பில் சிறப்பான முறையில் ஆன்மிக இசை சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.. விழா ஏற்பாடு : ஸ்ரீ சிதம்பரேச ஸத்சங்கம், சிதம்பரம்