Перейти к содержимому

Warren Buffet,10 வயதில் பணக்காரர் ஆனது எப்படி? வாரிசுகள் சொத்தை வித்தது ஏன்? | Anand vs Immanuel

Money Pechu

0:00 / 0:00

Warren Buffet,10 வயதில் பணக்காரர் ஆனது எப்படி? வாரிசுகள் சொத்தை வித்தது ஏன்? | Anand vs Immanuel

67 577 просмотров · 5 л. назад
Money Pechu
1,66 млн подписчиков
67 577 просмотров · 5 л. назад
#AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate Visit https://moneypechu.com/ For financial updates in Tamil #WarrenBuffet #AnandSrinivasan #immanuel #MoneyPechu திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் பொருளாதார குருவான வாரன் பஃபெட்டின் பிறந்த நாளை (30-08-2021) முன்னிட்டு நெறியாளர் திரு.இம்மானுவேல் அவர்கள் நடத்திய சிறப்பு நேர்காணல். வாரன் பஃபெட்டின் இளமைக் காலம், மாணவப்பருவத்தில் இருந்தே ஒழுக்கமான வாழ்க்கையைப் பின்பற்றிய அவரது பண்புகள், பெஞ்சமின் கிரஹாமை சந்தித்து அவருக்கு கீழ் கல்வி கற்றது, பின்பு அவருடைய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து பல்வேறு வணிக நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டது, இன்றும் எளிமையான வாழ்க்கையை குறைந்த வருமானத்தில் வாழ்வது, Snow Ball முறையில் பொருளாதாரத்தைப் பெருக்குவது எப்படி போன்றவற்றையும், அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த பல சுவாரசியமான தகவல்களையும், அவரிடம் இருந்து நாம் கற்க வேண்டிய பாடங்களையும் நமக்கு எளிமையாக விளக்குகிறது இந்தக் காணொளி. Special interview conducted by Editor Mr. Immanuel on the occasion of the 91st birth anniversary of Warren Buffett, Economic Guru of Mr. Anand Srinivasan (30-08-2021). This video explains Warren Buffett's early life, his qualities of following a disciplined life from his school days, meeting Benjamin Graham and learned under him, then working for his company and learning various business techniques, living a simple life with a low income (8500 Dollars Per Annum), His Snowball method to increase your wealth, and so many interesting facts that have occurred in Warren Buffet's life, and the lessons we need to learn from him சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) https://www.amazon.in/dp/B093GBKNR8 Ordinary stocks extra ordinary profits : https://www.amazon.in/Ordinary-Stocks... Alchemy of money : https://www.amazon.in/alchemy-Money-T... Facebook :   / moneypechu   Berich :    / @berich467   Thathuvapechu :    / @thathuvapechu478   Contact us : moneypechu@gmail.com Whatsapp : 9500094680