Перейти к содержимому

🤯 தயிரும் வேண்டாம்! சோடாவும் வேண்டாம்! உடனடி தோசை ரெடி!

Sudha Jagadishan

0:00 / 0:00

🤯 தயிரும் வேண்டாம்! சோடாவும் வேண்டாம்! உடனடி தோசை ரெடி!

61 просмотр · 2 дн. назад
Sudha Jagadishan
192 подписчика
61 просмотр · 2 дн. назад
தோசை சாப்பிட ஆசையா? ஆனால் மாவு இல்லையா? இந்த இன்ஸ்டன்ட் தோசை ரெசிபியில் தயிர், சோடா, புளிப்பு எதுவும் தேவையில்லை. சில நிமிடங்களில் மாவு தயார். Ingredients: • சோள மாவு – 1 கப் • மைதா – 1 கப் • ரவை – ½ கப் • சீரகம் – தேவையான அளவு • உப்பு – தேவையான அளவு • தண்ணீர் – தேவையான அளவு