TPM Tamil Song 413 | Aasikkuthenullam Yesuve Umakkayi | ஆசிக்குதென்னுள்ளம் இயேசுவே | TPM Cover
Forgotten Hymns
0:00 / 0:00
TPM Tamil Song 413 | Aasikkuthenullam Yesuve Umakkayi | ஆசிக்குதென்னுள்ளம் இயேசுவே | TPM Cover
40 716 просмотров · 2 месяца назад
Forgotten Hymns
1,07 тыс. подписчиков
40 716 просмотров · 2 месяца назад
[Chorus]
ஆசிக்குதென்னுள்ளம் யேசுவே உமக்காய்
ஆத்தும நேசர் நீரே
ஆதரை மீதெங்கும் வேறாரும் காண்கிலேன்,
ஆதரவளிப்பவரே
[Verse 1]
சேற்றினில் மாண்டதான பாவியான என்னயும்
ஏற்றினீர் கரைதனிலே
தேற்றினீர் ஆத்துமத்தை மாற்றியே மா பாரங்கள்
ஊற்றினீரே அபிஷேகமே
[Chorus]
ஆசிக்குதென்னுள்ளம் யேசுவே உமக்காய்
ஆத்தும நேசர் நீரே
ஆதரை மீதெங்கும் வேறாரும் காண்கிலேன்,
ஆதரவளிப்பவரே
[Verse 2]
மாமிசமதிலே முள்போல தீரும் ரோகங்கள்,
மாய்த்திட பலுகிடுதே!
மாசில்லா கிருபையின் சாகரம் தன்னிலுடன்
மஹா விசுவாசம் நல்குவீர்
[Chorus]
ஆசிக்குதென்னுள்ளம் யேசுவே உமக்காய்
ஆத்தும நேசர் நீரே
ஆதரை மீதெங்கும் வேறாரும் காண்கிலேன்,
ஆதரவளிப்பவரே
[Verse 3]
மலையோ அலையோ நிலை இல்லாத வழியோ,
மலைப்பேனோ கண்டதையே நான்
மலைகளினாலே சூழும் சாலேம் நகர் போலென்னை
மலையாக சூழும் கிருபை
[Chorus]
ஆசிக்குதென்னுள்ளம் யேசுவே உமக்காய்
ஆத்தும நேசர் நீரே
ஆதரை மீதெங்கும் வேறாரும் காண்கிலேன்,
ஆதரவளிப்பவரே
[Verse 4]
நினையா நேரம் தனில் வருவீர் சேர்த்திடவே
மனையாவும் சபையதுவே
அணைத்து என் கண்ணிர் தனை துடைப்பீர் அந்நாளிலே
வினையாவும் ஒழிந்திடுமே
[Chorus]
ஆசிக்குதென்னுள்ளம் யேசுவே உமக்காய்
ஆத்தும நேசர் நீரே
ஆதரை மீதெங்கும் வேறாரும் காண்கிலேன்,
ஆதரவளிப்பவரே
#tpminstrumentals, #tpmhymns, #tpmtamilsong #tamilchristiansongs