பக்கிங்காம் கால்வாயில் Water Metro | சென்னை Traffic-க்கு விடிவுகாலம்?|Buckingham Canal Full History
NEWS CAFE TALKS
0:00 / 0:00
பக்கிங்காம் கால்வாயில் Water Metro | சென்னை Traffic-க்கு விடிவுகாலம்?|Buckingham Canal Full History
2 958 просмотров · 2 недели назад
NEWS CAFE TALKS
8,34 тыс. подписчиков
2 958 просмотров · 2 недели назад
#BuckinghamCanal #Chennai #ChennaiHistory #UnknownFacts #koovamriver
பக்கிங்காம் கால்வாய்! இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? அறியப்படாத தகவல்கள்!
*இந்த வீடியோவில்:*
சென்னையின் மையப்பகுதியில் ஓடும் வரலாற்று சிறப்புமிக்க பக்கிங்காம் கால்வாய் பற்றிய
யாருக்கும் தெரியாத தகவல்களை பார்க்கலாம்.
*பக்கிங்காம் கால்வாய் பற்றி:*
1. எப்போது, யாரால் கட்டப்பட்டது?
2. 1000 கி.மீ நீளம் - விஜயவாடா முதல் விழுப்புரம் வரை!
3. ஆங்கிலேயர்கள் ஏன் இதை கட்டினார்கள்?
4. பக்கிங்காம் பிரபு பெயர் எப்படி வந்தது?
5. இப்போது ஏன் இப்படி ஆனது?
6. மீண்டும் தூர்வார முடியுமா?
*முக்கிய இடங்கள்:*
பெசன்ட் நகர், அடையாறு, மெரினா, சென்ட்ரல், எண்ணூர் வழியாக பயணிக்கும் கால்வாய்
பக்கிங்காம் கால்வாய் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Comment-ல் சொல்லுங்க 👇
சென்னை வரலாறு தொடர்பான வீடியோக்களுக்கு Subscribe பண்ணுங்க 🔔
#BuckinghamCanal #பக்கிங்காம்கால்வாய் #Chennai #ChennaiHistory #UnknownFacts #BritishIndia #canal