Unregistered Partition Deed - யை வைத்து பாகப்பிரிவினை வழக்கில் கட்சி செய்ய முடியுமா? அது செல்லுமா?
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
0:00 / 0:00
Unregistered Partition Deed - யை வைத்து பாகப்பிரிவினை வழக்கில் கட்சி செய்ய முடியுமா? அது செல்லுமா?
8 402 просмотра · 1 мес. назад
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
73,7 тыс. подписчиков
8 402 просмотра · 1 мес. назад
முக்கிய அறிவிப்பு
📌 செல்போன் மூலம் தனிப்பட்ட சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட மாட்டாது.
சட்ட ரீதியான சந்தேகங்கள் அல்லது வழக்கு தொடர்பான ஆலோசனைகள் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களுடன் தகுதியான வழக்கறிஞரை நேரில் அணுகி ஆலோசனை பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
📌 கீழே குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணைத் தவிர, வேறு எந்த எண்ணிலிருந்தும் நாங்கள் தொடர்புகொள்வதோ, அழைப்புகளை ஏற்பதோ அல்லது சட்ட ஆலோசனைகள் வழங்குவதோ இல்லை.
📌 செல்போன் மூலம் சட்ட ஆலோசனைகள் வழங்கப்படாத காரணத்தால், தொலைபேசி வழி சட்ட ஆலோசனைக்காக GPay, PhonePe, Paytm உள்ளிட்ட எந்தவொரு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலமும் நாங்கள் கட்டணம் பெறுவதில்லை.
📌 எங்களது பெயரில் யாரேனும் வேறு செல்போன் எண்ணிலிருந்து தொடர்புகொண்டு பணம் செலுத்துமாறு கேட்டாலோ அல்லது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்யுமாறு கூறினாலோ, தயவுசெய்து அதை நம்ப வேண்டாம். அத்தகைய செயல்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க மாட்டோம்.
━━━━━━━━━━━━━━━━━━━━
ப. தனேஷ் பாலமுருகன்
வழக்கறிஞர் (Advocate)
M.S. No.: 1081/2008
செல்: 88700 09240
ப. ராஜதுரை,
வழக்கறிஞர் (Advocate)
சென்னை
செல்: 7299703493.
━━━━━━━━━━━━━━━━━━━━
பொறுப்புத் துறப்பு (Disclaimer)
இந்த வீடியோ பொதுமக்களிடையே சட்ட விழிப்புணர்வு மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வீடியோவில் வழங்கப்படும் தகவல்கள் தனிப்பட்ட சட்ட ஆலோசனையாகக் கருதப்படக் கூடாது. ஒவ்வொரு வழக்கின் உண்மைகள், ஆவணங்கள், சாட்சியங்கள் மற்றும் சட்டச் சூழ்நிலைகள் வேறுபடக்கூடியவை. எனவே, உங்களது தனிப்பட்ட வழக்கு தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் தகுதியான வழக்கறிஞரை நேரில் அணுகி உரிய சட்ட ஆலோசனையைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Office Address :
15/87, arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
...........................................................................
323, abdhul Rahman Mudhalali Nagar
V. M chathram
Tiruchendur Main Road
Tirunelveli
...........................................................................
No. 59, 2nd FLOOR, Sri Sudha foundation,
SRI NIVASAM BUILDING,
BALAJI NAGAR 2nd Street,
Virugambakkam - Chennai- 60009
...........................................................................
#partition
#partitionsuit
#partitionsuittamil
#partitiondeed
#unregisteredpartitiondeed
#collateralpurpose
#separatepossession
#jointfamilyproperty
#commonproperty
#kartha
#karthatamil
#courtfees
#courtsfeesact
#suitvalue
#rejectionofplaint
#order7rule11
#amedment
#hindusuccession
#hindusuccessionacttamil
#patta
#chitta
#aregister
#adangal
#saledeed
#specificperformance
#indianevidenceact1872
#will
#jointfamilyproperty
#commonproperty
#kartha
#karthatamil
#courtfees
#courtsfeesact
#suitvalue
#rejectionofplaint
#ancestralproperty
#transferofpropertyact
#specificreliefacttamil
#domesticviolenceact
#dowryprohibitionact
#null&void
#benamitransactionsprohibitionact1988
#benamitransactionsprohibitionact1988
#benamitransaction
#specificreliefact
#injunctionsuittamil
#permissivepossession
#permenantinjunction
#intriminjunction
#temporaryinjunction
#civilprocedure
#civilprocedurecode
#ancestralproperty
#transferofpropertyact
#specificreliefacttamil
#domesticviolenceact
#dowryprohibitionact
#null&void
#benamitransactionsprohibitionact1988
#benamitransaction
#specificreliefact
#injunctionsuittamil
#permenantinjunction
#intriminjunction
#temporaryinjunction
#civilprocedure
#civilprocedurecode
#ancestralproperty
#transferofpropertyact
#specificreliefacttamil
#indianevidenceact1872
#commercialsuit
#attachment
#charge
#execution
#executionpetition
#specificreliefacttamil
#indianevidenceact1872
#benamitransactionsprohibitionact1988
#benamitransaction
#specificreliefact
#injunctionsuittamil
#permissivepossession
#permenantinjunction
#intriminjunction
#temporaryinjunction
#civilprocedure
#civilprocedurecode
#ancestralproperty
#transferofpropertyact
#specificreliefacttamil
#order7rule11
#amedment
#hindusuccession
#hindusuccessionacttamil
SUPREME COURT OF INDIA
CIVIL APPEAL NO. 3934 OF 2006
P. ANJANAPPA (D) BY LRs Vs A.P. NANJUNDAPPA & ORS
பதிவு செய்யப்படாத ஆவணத்தை நீதிமன்றத்தில் குறியீடு செய்யலாம். அந்த ஆவணத்தை வைத்து குடும்பம் எப்போது பிரிந்தது, சொத்துக்கள் தனித்தனியாக அனுபவிக்கப்பட்டு வந்ததா, தனித்தனி அனுபவம் இருந்ததா, வருவாய்த்துறை பதிவேடுகள் தனித்தனியாக இருந்ததா, தனித்தனி cultivation இருந்ததா போன்றவற்றை பார்த்து தீர்ப்பு வழங்கலாம் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.