How to Install WordPress Locally Using Local | WordPress Tutorial for Beginners | Tamil
Pravin Developer
0:00 / 0:00
How to Install WordPress Locally Using Local | WordPress Tutorial for Beginners | Tamil
93 просмотра · 6 дней назад
Pravin Developer
41 подписчик
93 просмотра · 6 дней назад
WordPress-ஐ உங்கள் Laptop-லேயே Free-ஆ Install பண்ணி Website Develop பண்ணுவது எப்படி? 💻
Hi guys, naan Pravin! 👋
இந்த video-la Local App use பண்ணி WordPress-ஐ local computer-ல install பண்ணுவது எப்படி என்பதை step-by-step simple-ஆ பார்க்கலாம்.
Website development கத்துக்க ஆரம்பிக்கிற beginners-க்கு இது மிகவும் useful.
இந்த video-la:
✅ Local App install செய்வது
✅ New WordPress Site create செய்வது
✅ WordPress setup செய்வது
✅ Local environment-ல website open செய்வது
✅ WordPress Dashboard access செய்வது
✅ Local WordPress website develop பண்ண ஆரம்பிப்பது
எல்லாமே simple-ஆ explain பண்ணியிருக்கேன்.
Hosting அல்லது Domain வாங்காமலேயே, உங்கள் laptop-ல WordPress website development practice பண்ண இந்த method useful.
🎯 இந்த video யாருக்காக?
• WordPress Beginners
• Web Development Beginners
• WordPress Website Developers
• Freelancers
• Students
• WordPress கத்துக்க விரும்புறவர்கள்
இந்த video useful-ஆ இருந்தா Like 👍 | Share 🔁 | Subscribe ❤️ பண்ணுங்க.
மேலும் WordPress tutorials + practical website development videos தொடர்ந்து வரும்.
Learn → Build → Grow 🚀