இளையோர் திறன் பாடல் | கலைத்திருவிழா பாடல் 2026 | கலைத்திருவிழா 2026 | Ilaiyor thiran padal
மகிழம்பூ🖋️Magizhampoo🌼
0:00 / 0:00
இளையோர் திறன் பாடல் | கலைத்திருவிழா பாடல் 2026 | கலைத்திருவிழா 2026 | Ilaiyor thiran padal
49 055 просмотров · 2 мес. назад
மகிழம்பூ🖋️Magizhampoo🌼
110 тыс. подписчиков
49 055 просмотров · 2 мес. назад
Whatsapp channel Link - https://www.whatsapp.com/channel/0029...
இளையோர் திறன்
நாட்டின் விடியலே எழுந்து வா!
உள்ளிருக்கும் திறன்கள் வளர்க்க வா!
நாட்டின் விடியலே எழுந்து வா!
கண்களில் கனவைத் தேக்கி வா!
கனவுகள் மெய்ப்பட உழைக்க வா!
உள்ளிருக்கும் திறன்கள் வளர்க்க வா!
புதுப்புது புத்தகங்கள் நீ வாசி!
திறன் வளர்க்க உதவட்டும் கைபேசி!
சகமனிதரை உன் போல் நீ நேசி!
தடைகள் எல்லாம் உன் கால் தூசி!
நாட்டின் விடியலே எழுந்து வா!
உள்ளிருக்கும் திறன்கள் வளர்க்க வா!
உழவுத் தொழிலும் நீ நாடு!
கணினியும் கற்பாய் திறனோடு!
செயற்கை நுண்ணறிவோடு
இணைந்து வாழ்க வளமோடு!
நுண்கலைகள் உண்டு பலநூறு!
முனைப்புடன் கற்று நீ தேறு !
அறிவுத்திறனில் ஆகு பேராறு!
படைத்திடு நீயும் வரலாறு!
நாட்டின் விடியலே எழுந்து வா!
உள்ளிருக்கும் திறன்கள் வளர்க்க வா!
இயற்கை காப்பாய் விழிப்போடு
அன்பும் அறனும் நெஞ்சோடு
வீரமும் ஈரமும் கண்ணோடு
திறனால் வெற்றிப் பண் பாடு!
புதுப்புது புத்தகங்கள் நீ வாசி!
திறன் வளர்க்க உதவட்டும் கைபேசி!
சகமனிதரை உன் போல் நீ நேசி!
தடைகள் எல்லாம் உன் கால் தூசி!
நாட்டின் விடியலே எழுந்து வா!
கண்களில் கனவைத் தேக்கி வா!
கனவுகள் மெய்ப்பட உழைக்க வா!
உள்ளிருக்கும் திறன்கள் வளர்க்க வா!
📢 Disclaimer
All images and background music used in this video are generated using Artificial Intelligence (AI) tools.
The lyrics of this song are original content created and owned by us. All rights to the lyrics are reserved.
The AI tools used for generating images and music are approved for commercial use, and their usage complies with the respective platform policies and licensing terms.
This video is created for creative and entertainment purposes only.4
இளையோர் திறன் பாடல்,இளையோர் திறன் பாடல்கள்,ilaiyor thiran padal,kalai thiruvizha 2026 song,kalai thiruvizha nattupura padal,kalaithiruvila 2026,kalai thiruvila 2026,கலைத்திருவிழா இளையோர் திறன் பாடல்,கலைத்திருவிழா இளையோர் திறன்,ilayor thiran padal,kalai thiruvizha padalgal,kalai thiruvizha padal 2026,இளையோர் திறன்,ilaiyor thiran song,ilayor thiran song,Elaiyor thiran song,Elaiyor thiran padal,இளையோர் திறன் பாடல் வரிகள்,கலைத்திருவிழா 2026
#Magizhampoo #tamilkavithai #kavithai