Перейти к содержимому

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை விவகாரம் - சாதியை வைத்து சர்ச்சையாக்க சதி! Dr.பிரதிபா சேதுராமன்

SS News Digital

0:00 / 0:00

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை விவகாரம் - சாதியை வைத்து சர்ச்சையாக்க சதி! Dr.பிரதிபா சேதுராமன்

101 114 просмотров · 12 дней назад
SS News Digital
66,6 тыс. подписчиков
101 114 просмотров · 12 дней назад
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை விவகாரம் - சாதியை வைத்து சர்ச்சையாக்க சதி! Dr.பிரதிபா சேதுராமன் Exclusive Interview மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனர் Dr. N.சேதுராமன் மகள் Dr. பிரதிபா சேதுராமன், மீனாட்சி மிஷன் மருத்துவமனை அறக்கட்டளையான S.R. டிரஸ்ட் நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும் வெளிநாட்டில் கறுப்புப் பணம் கொண்டு சென்று பதுக்கப்படுவதாகவும் முறையாக இதுகுறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறி குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் உள்ளிட்டோருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் சாதிய விவகாரமாக மாற்றப்படுவதாகவும் அதன் பின்னணியில் அவரது சகோதரர் திரு. குருஷங்கர் திரைமறைவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தை தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கொண்டு சென்ற புதுவை காமராஜ் நகர் MLA ஜோஸ் சார்லஸ் மார்டின், பொதுநலத்துடன் செயல்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். Meenakshi Mission Hospital Issue Madurai #SSnews #MeenakshiMissionHospital #MeenakshiMission #Madurai #DrPrathibaSethuraman #PrathibaSethuraman #DrNSethuraman #SRTrust #Gurushankar #MaduraiNews #TamilNews #TamilNaduNews #NewsUpdate #ExclusiveInterview #Exclusive #HospitalIssue #TrustIssue #FinancialIrregularities #TamilNewsToday 🔴 SS News Digital – Stay Updated with Fast & Trusted News Daily Tamil News | Breaking Updates | Live Coverage | Politics | Cinema | Weather | Trending Stories #ssnews #newsupdate #dailynews #breakingnews #tamilnews #pondicherrynews #tamilnadunews 📌 Follow SS News Digital 👉 Instagram:   / ssnewsdigital   👉 Facebook:   / ssnewsdigital   👉 X: https://x.com/SSNEWSDigital 👉 Threads: https://www.threads.com/@ssnewsdigital 👉 Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VbAq... 👉 Website: https://ssnews.digital/