Перейти к содержимому

ஒரே இடத்துல இவ்வளவு Places-ஆ? 😱🤯 | Isha Yoga Center 🕉️ Coimbatore Full Tour 🌄✨

Mr_GkgTravelExplore

0:00 / 0:00

ஒரே இடத்துல இவ்வளவு Places-ஆ? 😱🤯 | Isha Yoga Center 🕉️ Coimbatore Full Tour 🌄✨

516 просмотров · 7 дн. назад
Mr_GkgTravelExplore
42 подписчика
516 просмотров · 7 дн. назад
கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான Tourist Places-ல ஒன்றான Isha Yoga Center-க்கு நம்ம இந்த வீடியோல ஒரு முழு Tour போகலாம்! 😍🔥 இந்த வீடியோல Isha Yoga Center-க்குள்ள என்னென்ன இருக்கு, எப்படி போகணும், எவ்வளவு செலவாகும், முக்கியமான Places என்னென்ன, Mobile & Electronic Items Rules என்ன, எல்லாத்தையும் Step by Step-ஆ பார்த்துக்கலாம். மேலும் நீங்க Long Distance-ல இருந்து வரீங்கன்னா Isha Foundation Cottage Booking எப்படி பண்ணலாம், Room Facilities, Breakfast & Dinner வசதிகள் பற்றியும் இந்த வீடியோல சொல்லிருக்கேன். 🏡✨ 📍 இந்த வீடியோல பார்க்கப்போற முக்கியமான Places: 1️⃣ 112 Feet Adiyogi Statue 2️⃣ Surya Kund 3️⃣ Linga Bhairavi Temple 4️⃣ Chandra Kund 5️⃣ Dhyanalinga 🚌 How to Reach Isha Yoga Center? காந்திபுரம் Bus Stand-ல இருந்து Isha Yoga Center-க்கு எப்படி போகலாம், Bus & Travel options பற்றியும் வீடியோல முழுமையாக சொல்லிருக்கேன். 💰 Travel Cost + Entry Details 🎥 Photography / Mobile Rules 🔐 Electronic Items Locker Facility 🏡 Cottage Booking & Stay 🍴 Food Facilities 🌙 Night Light Show எல்லாத்தையும் வீடியோல Cover பண்ணியிருக்கோம். நீங்க Isha Yoga Center போக Plan பண்ணிட்டு இருந்தீங்கன்னா இந்த Video உங்களுக்கு Definitely Useful-ஆ இருக்கும். ❤️ 👍 Video பிடிச்சிருந்தா Like பண்ணுங்க 💬 உங்க Experience-ஐ Comment பண்ணுங்க 🔔 Mr.GKG Travel Explore Channel-ஐ Subscribe பண்ணிக்கோங்க! Real Travel. Real Vibes. Real Memories. ❤️🌍 #IshaYogaCenter #Adiyogi #Coimbatore