Перейти к содержимому

4, 13, 22, 31-ல் பிறந்தவர்கள் மட்டும் கவனிக்கவும்! Numerology | astrology | lucky number | mobile |

Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்

0:00 / 0:00

4, 13, 22, 31-ல் பிறந்தவர்கள் மட்டும் கவனிக்கவும்! Numerology | astrology | lucky number | mobile |

7 187 просмотров · 4 месяца назад
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
292 тыс. подписчиков
7 187 просмотров · 4 месяца назад
லாட்டரி சீட்டு மூலம் யோகம் கிடைக்குமா? அதிர்ஷ்டமான வாகனத்தின் வாகன எண் எடுப்பது எப்படி ? பிறந்த தேதியின் அடிப்படையில் பங்குச்சந்தையில் வெற்றி பெற முடியுமா?பங்குச்சந்தை மூலமாக எங்களுக்கு லாபம் கிடைக்குமா? உங்கள் பிறந்த தேதிக்கு அதிர்ஷ்டமான வாகன எண், நிறுவனத்திற்கு உண்டான அதிர்ஷ்ட எண், மொபைல் எண் எப்படி கண்டுபிடிப்பது ? நியூமராலஜி உண்மையா? அல்லது பொய்யா? எப்போது சொந்த வீடு கிடைக்கும்? அதிர்ஷ்டமா வாழ்க்கை துணை கிடைக்குமா? 1,10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட ஆளுமையுடன் வலம் வருவார்கள்? 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட சாதனைகளை புரிவார்கள்? 3, 12, 21, 30 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எப்படி தலைமைத்துவ பதவிக்கு வருவார்கள்? 4, 13, 22, 31 இந்த தேதியில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட எப்படிப்பட்ட வியூகத்தின் மூலமாக ஜெயிப்பார்கள் 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள் தொழிலில் சாதிக்கும் ரகசியம் என்ன? 6, 15, 24 இந்த தேதியில் பிறந்தவர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க காரணம் என்ன? 7, 16, 25 ஆம் தேதியில் பிறந்தவர்கள் வரலாற்று பக்கங்களின் இடம் பிடிப்பது ஏன்? 8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் பிறந்தவர்கள்? 9, 18, 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் தன்னுடைய புத்திசாலித்தனத்தின் மூலம் எப்படி ஜெயிப்பார்கள்? இந்தப் பிரபஞ்சத்தில் பிறந்த தேதி இல்லாமல் மனிதன் தன்னை முதலில் அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது. மனிதன் தன்னை பிறந்த தேதியின் வாயிலாகவே அடையாளப் படுத்திக் கொள்கிறான். மனிதன் பிறக்கும் பொழுது முதலில் அவர்களுக்கு கிடைப்பது பிறந்த பிறந்த தேதி உடைய எண்கள் மட்டுமே, அந்தப் பிறந்த தேதிக்கு ஏற்புடைய மின்காந்த கதிர்வீச்சு இருக்கக்கூடிய நல்ல எண்களை உங்கள் வாழ்க்கையில் தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் பொழுது 100% வெற்றியாளராக உங்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ள முடியும். உங்கள் பிறந்த தேதிக்கு ஆகாத எண்களை பயன்படுத்தும் பொழுது எதிர்மறையான வாழ்க்கை என்பது அமைந்துவிடும். "கிரேக்கர்கள்" எண்கள் மற்றும் சித்திரங்களின் பயன்பாட்டை கொண்ட வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள் அரசர்கள் மட்டுமே பயன்படுத்திய அற்புதமான ரகசியத்தை இங்கு வெளிப்படையாக நமக்கு கொடுத்திருக்கிறார் ஜோதிடர் ராஜ குருஜி ஐயா அவர்கள் Audience Searches Raja Guruji Numerology Interview / Podcast / Videos / Tips Raja Guruji Successful Interview I Easy Remedies for success I Numerology Numerology Can Change Your Life I Numerology I Podcast Next 5 Years C. Joceph Vijay tamilnadu |Numerology I Prediction Numerology Copyright Disclaimer video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use Followers Of Astrology ✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல, ✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல, #brammajothidam #rajaguruji Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou ✓எளிய ஜோதிடன்….. ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை. 1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள். 2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது. 3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள். ✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது. ✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது. ✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை. ✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும். instagram https://www.instagram.com/jothidar_ra... facebook https://www.facebook.com/kandarvaki?m... twitter lite https://x.com/raajaguruji sharechat https://sharechat.com/profile/1086962... business wattsapp https://wa.me/919444898888 website https://brammajothidam.com/ horoscopetamil | gurupeyarchi | sanipeyarchi2023to2025 | rasipalantoday | no1astrologer | astrologer raja guruji | famous astrologer | best astrologer | tamil astrologer | best online astrologer | raaja sami | raja guruji jothidar | raja guruji no1astrologer | raja guruji no1numerologist | raja guruji | raja guruji rasi palan | rasi palan2025 | jothidam | astrology | jathagam astrology 2025 | astrology tips | astrology memes | astrology posts | astrology facts | astrology signs | astrology lover | astrology forecast | astrology reading பிரம்ம ஜோதிடம் ஜோதிடர் ராஜ குருஜி Bramma jothidam Jothidar Raja Guruji Bramma Jothidam Raaja Guruji