Lulu Mall Trivandrum Vlog ❤️ | மீன் வாங்க போனோம் 🐟 | Food, Games & Shopping | Maha Universe
Maha Universe
0:00 / 0:00
Lulu Mall Trivandrum Vlog ❤️ | மீன் வாங்க போனோம் 🐟 | Food, Games & Shopping | Maha Universe
295 просмотров · 12 дн. назад
Maha Universe
85 подписчиков
295 просмотров · 12 дн. назад
Hi Friends! ❤️ Welcome back to Maha Universe!
இன்னைக்கு நாங்க Trivandrum Lulu Mall போயிருக்கோம். 🥰
மீன் வாங்கத்தான் கிளம்பினோம்… ஆனா அதோட சேர்த்து food சாப்பிட்டோம், games விளையாடினோம், கொஞ்சம் shopping பண்ணினோம், Lulu Mall-ஐயும் explore பண்ணினோம். 😍
என்னென்ன பண்ணோம், எப்படியெல்லாம் enjoy பண்ணோம்னு இந்த full vlog-ல பாருங்க! ❤️
இந்த vlog உங்களுக்கு பிடிச்சிருந்தா Like 👍 Share ❤️ & Subscribe 🔔 பண்ணுங்க.
அடுத்ததாக Kerala Style Fish Curry & Fish Fry cooking video-வும் என்னோட channel-ல வரப்போகுது. 🐟😋
Maha Universe-ல Lifestyle, Family Vlogs, Cooking, Shopping & Daily Life videos தொடர்ந்து update பண்ணிட்டு இருக்கேன். ❤️
English:
Hi Friends! ❤️ Welcome to Maha Universe!
Come with us on our Trivandrum Lulu Mall Vlog! We went to Lulu Mall to buy fish, but ended up enjoying food, playing games, shopping and exploring the mall with family. 🥰
Watch our complete family outing and Lulu Mall experience!
If you enjoyed this vlog, please Like, Share & Subscribe to Maha Universe. ❤️
More family vlogs, lifestyle videos, shopping, travel and Tamil cooking videos coming soon!
#LuluMall #LuluMallTrivandrum #TrivandrumVlog #Trivandrum #TamilVlog #TamilVlogger #FamilyVlog #LifestyleVlog #ShoppingVlog #FoodVlog #TravelVlog #KeralaVlog #KeralaFamilyVlog #MahaUniverse #FishShopping