Viral Fever-ku Apram First Vlog | அனிதாவுக்கு பிடிச்ச மாதிரி ஒரு Healthy Lunch | itsmepg
itsmePG
0:00 / 0:00
Viral Fever-ku Apram First Vlog | அனிதாவுக்கு பிடிச்ச மாதிரி ஒரு Healthy Lunch | itsmepg
109 218 просмотров · 1 дн. назад
itsmePG
29,6 тыс. подписчиков
109 218 просмотров · 1 дн. назад
ஒரு மாசத்துக்கு அப்புறம் மீண்டும் உங்களை சந்திக்க வந்துட்டேன்! ❤️
கடந்த ஒரு மாதமாக Viral Fever மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக Vlogging-ல இருந்து கொஞ்சம் Break எடுக்க வேண்டியதாயிடுச்சு. இப்போ கொஞ்சம் Recover ஆகி மீண்டும் உங்களுடன் ஒரு புதிய Vlog!
இந்த Vlog-ல Anitha-வுக்காக நானே ஒரு Healthy Lunch Prepare பண்ணியிருக்கேன். சமையல், கலாட்டா, சின்ன சின்ன Romance, Unexpected Kiss என ஒரு Fun-filled Couple Vlog! 😂❤️
ரொம்ப நாள் கழிச்சு மீண்டும் Vlog போடுறேன். உங்க Support எப்போதும் இப்படியே இருக்கணும்!
வாங்க Vlog-க்குள்ள போகலாம்! ❤️
*LOVE YOU ALL!*
நம்ம Channel-ஐ Subscribe பண்ணுங்க.
Like | Share | Comment ❤️
#ItsMePG #TamilVlog #CoupleVlog #ItsMePG #TamilVlogger #TamilVlog #ComebackVlog #CookingVlog #HealthyLunch #CoupleVlog #HusbandCooking #CookingForWife #AnithaSampath #LifestyleVlog #TamilCouple #FoodVlog #DailyVlog #FamilyVlog