அறவே குர்ஆன் ஓதத் தெரியாத நபர்களுக்கான பாடம்| குர்ஆன் பாடம் 02| அலிஃப் பா த்தா| alif baa thaa|ا ب ت
USTAD HAMEED MAHLARI ,உஸ்தாத் ஹமீது மஹ்லரி அகாடமி
0:00 / 0:00
அறவே குர்ஆன் ஓதத் தெரியாத நபர்களுக்கான பாடம்| குர்ஆன் பாடம் 02| அலிஃப் பா த்தா| alif baa thaa|ا ب ت
79 059 просмотров · 3 года назад
USTAD HAMEED MAHLARI ,உஸ்தாத் ஹமீது மஹ்லரி அகாடமி
87,2 тыс. подписчиков
79 059 просмотров · 3 года назад
அறவே குர்ஆன் ஓத தெரியாத நபர்களுக்கான குர்ஆன் பாடம் இந்த காணொளிகளை தொடர்ந்து பார்த்து வாருங்கள் நிச்சயம் இரண்டு மாதங்களுக்குள் சரளமான முறையில் மிகத் தெளிவான முறையில் குர்ஆனை ஓத கற்றுக் கொள்ளலாம்
இந்த ஒரு முயற்சி வீட்டில் இருக்கும் முதியோர்களுக்கு பெண்களுக்கு இனிமேல் மதரஸா சென்று படிக்க முடியாது என்று சூழ்நிலை இருக்கும் நபர்களுக்கு இன்னும் குர்ஆனை எப்படியாவது ஓத கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படும் நபர்களுக்கான ஒரு முயற்சியாகவும் அவர்களுக்கான ஒரு வாய்ப்பாகவும் இது இருக்கிறது எனவே அனைவரும் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
உங்கள் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் உடன் பிறந்தவர்கள் யாரேனும் குர்ஆன் ஓத ஆசைப்பட்டால் இந்த பாடத்தை தொடர்ந்து அவர்களுக்கு அனுப்பி வையுங்கள் நிச்சயம் அவர்கள் இதன் மூலமாக பயன்பெறுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை இந்த முயற்சியை அல்லாஹ் வெற்றியடைய செய்ய நீங்கள் அனைவரும் துவா செய்யுங்கள் இன்னும் பொது சேவை செய்யும் வண்ணமாகவும் வீட்டில் இருந்து ஆலிமா வகுப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்படும் தாய்மார்களுக்காகவம்
ஆலிமா வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றோம் சில பாடங்கள் புரியவில்லை என்று கவலைப்படும் மாணவியர்களுக்காகவும் ஆன்லைன் மூலமாக ஒரு மதரஸா இயங்கி வருகிறது அதில் இணைந்து யார் வேண்டுமென்றாலும் பயணிக்கலாம் அதில் பயணிப்பவர்கள் மாதா மாதம் 500 ரூபாய் மாத்திரம் செலுத்த வேண்டும் இதில் நீங்கள் இணைந்து கொள்ள கீழே உள்ள வாட்ஸ் அப் லிங்கை பார்க்கவும் 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://chat.whatsapp.com/HJECWNvlUQ2...
குர்ஆன் பாடத்தில் முதல் பாடத்தை பார்க்காதவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
• அறவே குர்ஆன் ஓத தெரியாத நபர்களுக்கு| குர்ஆ...
alif baa thaa saa jeem haa hqaa haak dhaa
ا ب ت ث ج ح خ د ذ ر ز س ش ص ض ط ظ ع غ ف ق ك ل م ن و ه لا. ء ي
#onlineclasses #arabiclessons #arabiconlinecourse #arabic
#madarasa #quranlearning #quranlessons
Join this channel to get access to perks:
/ @tnbayan7684