Перейти к содержимому

பூர்வீகச் சொத்தில் தந்தை அவரது பாகத்தை விற்பனை செய்தபின் வாரிசுகள் அதில் பாகம் கேட்க முடியுமா?

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

0:00 / 0:00

பூர்வீகச் சொத்தில் தந்தை அவரது பாகத்தை விற்பனை செய்தபின் வாரிசுகள் அதில் பாகம் கேட்க முடியுமா?

23 081 просмотр · 2 года назад
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
73,1 тыс. подписчиков
23 081 просмотр · 2 года назад
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். https://t.me/+jQEQ39921oIxMzVl தொடர்புக்கு :- ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 9360314094 ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை செல் - 7299703493 Office Address : 15/87 arasalwar kovil keela street Opp of court Srivaikundam Thoothukudi District - 628601 337, abdhul Rahman Mudhalali Nagar V. M chathram Tiruchendur Main Road Tirunelveli 8/30, Ground floor old Bangaru colony 2nd Street West k k nagar chennai-600078 ........................................................................ #Ancestralproperty #Womenpropertyrightstamil #limitationforpartitionsuit #civilsuit #commonproperty #hindusuccessionacttamil #hindujointfamilyproperty #indianevidenceact1872 #2005hindusuccessionamedmentact #hindusuccessionact #transferofpropertyact #registrationact #Specificreliefact #separateproperty #selfaquiredproperty #partitionsuit #Partition #Partitiontamil #legalheirs #Section6ofhindusuccessionact The Hindu Succession (Amendment) Act, 2005 The Insurance (Amendment) Act, 2002 Section 6 in The Hindu Succession Act, 1956 Section 6 in The Hindu Succession (Amendment) Act, 2005 Madras High Court A.Venkatesan vs C.Kuppayee and others Dated - 10. 01. 2018 JUSTICE A.SELVAM and P.KALAIYARASAN Appeal Suit No.347 of 2017 பூர்வீகச் சொத்து பாகம் பிரிக்கப்பட்டு தந்தையின் பாகத்திற்கு ஒதுக்கப்பட்ட பின்னர் அவர் அதனை விற்பனை செய்து விட்டால் அது செல்லும். அதன்பிறகு அவரது வாரிசுகள் 2005 ல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி விற்பனை செய்யப்பட்ட பூர்வீகச் சொத்தில் தங்களுக்கும் பாகம் உண்டு என்று கேட்க முடியாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.