ஒரு Traffic Signal… ஒரு சந்திப்பு… ஒரு காதல்! ❤️😍 Tamil Love Story | Emotional short | Namma3DKadhai
Namma3DKadhai
0:00 / 0:00
ஒரு Traffic Signal… ஒரு சந்திப்பு… ஒரு காதல்! ❤️😍 Tamil Love Story | Emotional short | Namma3DKadhai
2 550 просмотров · 2 нед. назад
Namma3DKadhai
1,26 тыс. подписчиков
2 550 просмотров · 2 нед. назад
❤️ *Boss × Employee Love Story* ❤️
யாழினி ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண். தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றி, ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்ற கனவுடன் interview-க்கு செல்கிறாள்.
ஆனால் செல்லும் வழியில் ஒரு Traffic Signal-ல் எதிர்பாராத விதமாக ஒரு Luxury Car அவளுடைய scooter-ஐ மோதுகிறது. அந்த காரில் இருந்தவன் தான் ஆதித்யா — CANDY நிறுவனத்தின் arrogant Boss! 😎
ஆதித்யா பணத்தை கொடுத்து பிரச்சனையை முடிக்க நினைக்கிறான். ஆனால் யாழினி அவன் பணத்தை மறுத்துவிடுகிறாள்.
அந்த ஒரு சந்திப்பு… இவர்களுடைய வாழ்க்கையில் என்ன மாற்றத்தை கொண்டு வரப் போகிறது? ❤️
**இது வெறும் Boss & Employee கதையா?
இல்ல… ஒரு அழகான காதல் கதையின் ஆரம்பமா? 💕**
🎬 முழு கதையையும் பார்க்க மறக்காதீங்க!
👍 Like | 💬 Comment | 🔔 Subscribe
#BossEmployee #LoveStory #TamilLoveStory #TamilStory #KadhalKadhai #Yalini #Adithya #TamilYouTube #RomanticStory #TamilRomance